மூச்சுவிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பொறிமுறை: திருத்தம்
→‎பொறிமுறை: விரிவாக்கம்
வரிசை 8: வரிசை 8:

==பொறிமுறை==
==பொறிமுறை==
பாலூட்டிகளில், வயிற்றுப் பகுதியையும், [[நெஞ்சறை]]யையும் பிரிக்கும் [[பிரிமென்றகடு]] சுருங்கி மட்டமான நிலைக்கு வரும்போது உள்மூச்சு அல்லது வளியை உள்ளிழுத்தல் நடைபெறுகின்றது. தளர்நிலையில் மேல்வளைந்த நிலையிலிருக்கும் பிரிமென்றகடு சுருங்கி கீழ்நோக்கி வரும்போது, நெஞ்சறையின் கனவளவு கூடும். அதனால் நுரையீரல் விரிவடைய, அதிலுள்ள காற்றுச் சிற்றறைகளின் கனவளவு கூடும். கனவளவு அதிகரிப்பதனால், வெளிச் சூழலைவிட காற்றுச் சிற்றறைகளில் அழுத்தம் குறையும். எனவே வெளியிருன்து வளி உள்நோக்கி இழுக்கப்படும். வெளிழ் சூழலிலும், காற்றுச் சிற்றறைகளிலும் அழுத்டஹ்ம் சமநிலைக்கு வரும்போது உள்மூச்சு நிறுத்தப்படும். மீண்டும் பிரிமென்றகடு தன் இயல்பு நிலைக்குத் திரும்புகையில் மேல்நோக்கி வளையும். அப்போது நெஞ்சறையின் கனவளவு குறைய, நுரையீரலின் [[மீள்தகவு]] ஆற்றலினால், நுரையீரல் சுருங்கும். இதனால் காற்றுச் சிற்றறைகளின் கனவளவு குறைய, அங்கே அழுத்தம் வெளிச் சூழலைவிட அதிகரிக்கும். எனவே உள்ளிருந்து வளி வெளியேற்றப்படும். அதுவே வெளிமூச்சு எனப்படுகின்றது.
பாலூட்டிகளில், உள்மூச்சு அல்லது வளியை உள்ளிழுத்தல், வயிற்றுப் பகுதியையும், [[நெஞ்சறை]]யையும் பிரிக்கும் மேல்வளைந்த [[பிரிமென்றகடு]] சுருங்கி மட்டமான நிலைக்கு வருவதால் ஏற்படுகிறது. வயிறு தளர் நிலைக்கு வரும்போது அதன் கனவளவு கூடுகிறது இதனால் பிரிமென்றகடு கீழ் நோக்கிச் செல்ல நெஞ்சறையில் அழுத்தம் குறைவதால் காற்று உள் இழுக்கப்படுகிறது. பிரிமென்றகடு இயல்பு நிலைக்கு வரும்போது, பெருமளவுக்கு நுரையீரலின் [[மீள்தகவு|மீள்தகவினால்]] அது சுருங்கி உள்ளிருக்கும் வளியை வெளியேற்றுகிறது. இச்செயற்பாட்டின்போது ஒலி எழும்புவதில்லை என்பதுடன் அதிக ஆற்றலும் தேவைப்படுவது இல்லை. கூடுதல் வளி தேவைப்படும்போது வயிற்றுத் தசைகள் விரிவடைவதில்லை. இதனால் ஏற்படும் கூடுதல் அழுத்தம் [[விலாவெலும்பு]]க் கூட்டை மேற்புறம் தள்ளிக் கனவளவைக் கூட்டுவதால் கூடுதலான வளி உள்ளிழுக்கப்படும். பிரிமென்றகடும், வயிற்றுத் தசைகளும் தளர்வடையும்போது மூச்செறிதல் நிகழும். விலாவெலும்புக் கூட்டில் உள்ள வயிற்றுத் தசைகளின் கீழ்நோக்கிய செயற்பாட்டின் மூலம் மூச்செறிதலைக் கூட்ட முடியும். இவ்வாறான வலிந்த மூச்செறிதல், வளிப்பாதைச் சுவர் வழியே அழுத்தத்தைக் கூட்டுவதால் வளிப்பாதை ஒடுங்குவதும், சில வேளைகளில் மூச்சிரைப்பும் ஏற்படக்கூடும். விலாவெலும்புத் தசைகள் இறுகி விலாவெலும்புக் கூட்டின் வடிவத்தை மாற்றுகின்றன.

இச்செயற்பாட்டின்போது ஒலி எழும்புவதில்லை என்பதுடன் அதிக ஆற்றலும் தேவைப்படுவது இல்லை. கூடுதல் வளி தேவைப்படும்போது வயிற்றுத் தசைகள் விரிவடைவதில்லை. இதனால் ஏற்படும் கூடுதல் அழுத்தம் [[விலாவெலும்பு]]க் கூட்டை மேற்புறம் தள்ளிக் கனவளவைக் கூட்டுவதால் கூடுதலான வளி உள்ளிழுக்கப்படும். பிரிமென்றகடும், வயிற்றுத் தசைகளும் தளர்வடையும்போது மூச்செறிதல் நிகழும். விலாவெலும்புக் கூட்டில் உள்ள வயிற்றுத் தசைகளின் கீழ்நோக்கிய செயற்பாட்டின் மூலம் மூச்செறிதலைக் கூட்ட முடியும். இவ்வாறான வலிந்த மூச்செறிதல், வளிப்பாதைச் சுவர் வழியே அழுத்தத்தைக் கூட்டுவதால் வளிப்பாதை ஒடுங்குவதும், சில வேளைகளில் மூச்சிரைப்பும் ஏற்படக்கூடும். விலாவெலும்புத் தசைகள் இறுகி விலாவெலும்புக் கூட்டின் வடிவத்தை மாற்றுகின்றன.

09:23, 20 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

மூச்சுவிடல் (Breathing) என்பது நிலத்தில் வாழுகின்ற முதுகெலும்பிகள் தமது நுரையீரலுக்குள் வளியை இழுத்து வெளியே விடுகின்ற செயல்முறையைக் குறிக்கும். மூச்சு விடுகின்ற இவ்வகையான உயிரினங்களான, ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் போன்றவை மூச்சியக்கத்தினூடாக "குளுக்கோசு" போன்ற ஆற்றல் செறிந்த மூலக்கூறுகளை உருவாக்கி ஆற்றலை வெளிவிடுவதற்கு ஒட்சிசன் தேவை. இவ்வாறு உடற் கலங்களுக்குத் தேவையான ஒட்சிசனை வழங்கி, அங்கு உருவாகும் காபனீரொட்சைடை வெளியேற்றும் தொழிற்பாட்டில் மூச்சுவிடல் முக்கியமான ஒரு பகுதி.

வெளியில் இருந்து ஆக்சிசன் செறிவு கூடிய வளியை மூக்குத் துவாரங்கள், மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலில் உள்ள காற்றுச் சிற்றறைகளுக்கு (alveoli) எடுத்துச் செல்லுதல் உள்மூச்சு அல்லது மூச்சிழுத்தல் (inhalation) என்றும், பின்னர் காற்றுச் சிற்றறைகளிலிருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய வளியை வெளிக்கொண்டு வருதல் வெளிமூச்சு அல்லது மூச்செறிதல் (exhalation) என்றும் அழைக்கப்படும்.

மூச்சுவிடல் மூலம் காபனீரொட்சைடு வெளியேறுவது மட்டுமன்றி, உடலிலிருந்து நீர் இழப்பும் ஏற்படுகின்றது. ஈரப்பற்றுக்கொண்ட மூச்சுப் பாதைகளிலும், காற்றுச் சிற்றறைகளிலும் இருக்கும் நீராவி வெளியேறும் வளியில் கலப்பதால் மூச்சுவிடலில் வெளியேறும் வளியின் சாரீரப்பதன் 100%ஆக இருக்கும்.

இவ்வாறு ஒட்சிசனைக் கலங்களுக்கு வழங்கிக் காபனீரொட்சைடை வெளியேற்றும் தொழிற்பாட்டில் முக்கியமான இன்னொரு பகுதி குருதிச் சுற்றோட்டம் ஆகும். நுரையீரலின் காற்றுச் சிற்றறைகளில் உள்ள வளிமப் பொருள்களுக்கும், குருதிச் சுற்றோட்டத்தொகுதியின் நுண்துளைகளில் (capillary) உள்ள குருதிக்கும் இடையிலான வளிமத்தின் தானூடு பரவல் மூலம் நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் வளிமப் பரிமாற்றம் இடம்பெறுகிறது. இவ்விடத்தில், குருதியில் கரையும் ஒட்சிசன் உள்ளிட்ட வளிமப் பொருட்கள், குருதியுடன் சேர்ந்து உடலின் பல பாகங்களுக்கும் இதயத்தின் இயக்கத்தினால் செலுத்தப்படுகின்றன. அதேவேளை, குருதியிலிருந்து காற்றுச் சிற்றறைகளினுள் பரவும் காபனீரொக்சைட்டு செறிவு கூடிய வளி, மூச்சுத் தொகுதியூடாக உடலின் வெளியே கொண்டு வரப்படுகின்றது.

பொறிமுறை

பாலூட்டிகளில், வயிற்றுப் பகுதியையும், நெஞ்சறையையும் பிரிக்கும் பிரிமென்றகடு சுருங்கி மட்டமான நிலைக்கு வரும்போது உள்மூச்சு அல்லது வளியை உள்ளிழுத்தல் நடைபெறுகின்றது. தளர்நிலையில் மேல்வளைந்த நிலையிலிருக்கும் பிரிமென்றகடு சுருங்கி கீழ்நோக்கி வரும்போது, நெஞ்சறையின் கனவளவு கூடும். அதனால் நுரையீரல் விரிவடைய, அதிலுள்ள காற்றுச் சிற்றறைகளின் கனவளவு கூடும். கனவளவு அதிகரிப்பதனால், வெளிச் சூழலைவிட காற்றுச் சிற்றறைகளில் அழுத்தம் குறையும். எனவே வெளியிருன்து வளி உள்நோக்கி இழுக்கப்படும். வெளிழ் சூழலிலும், காற்றுச் சிற்றறைகளிலும் அழுத்டஹ்ம் சமநிலைக்கு வரும்போது உள்மூச்சு நிறுத்தப்படும். மீண்டும் பிரிமென்றகடு தன் இயல்பு நிலைக்குத் திரும்புகையில் மேல்நோக்கி வளையும். அப்போது நெஞ்சறையின் கனவளவு குறைய, நுரையீரலின் மீள்தகவு ஆற்றலினால், நுரையீரல் சுருங்கும். இதனால் காற்றுச் சிற்றறைகளின் கனவளவு குறைய, அங்கே அழுத்தம் வெளிச் சூழலைவிட அதிகரிக்கும். எனவே உள்ளிருந்து வளி வெளியேற்றப்படும். அதுவே வெளிமூச்சு எனப்படுகின்றது.

இச்செயற்பாட்டின்போது ஒலி எழும்புவதில்லை என்பதுடன் அதிக ஆற்றலும் தேவைப்படுவது இல்லை. கூடுதல் வளி தேவைப்படும்போது வயிற்றுத் தசைகள் விரிவடைவதில்லை. இதனால் ஏற்படும் கூடுதல் அழுத்தம் விலாவெலும்புக் கூட்டை மேற்புறம் தள்ளிக் கனவளவைக் கூட்டுவதால் கூடுதலான வளி உள்ளிழுக்கப்படும். பிரிமென்றகடும், வயிற்றுத் தசைகளும் தளர்வடையும்போது மூச்செறிதல் நிகழும். விலாவெலும்புக் கூட்டில் உள்ள வயிற்றுத் தசைகளின் கீழ்நோக்கிய செயற்பாட்டின் மூலம் மூச்செறிதலைக் கூட்ட முடியும். இவ்வாறான வலிந்த மூச்செறிதல், வளிப்பாதைச் சுவர் வழியே அழுத்தத்தைக் கூட்டுவதால் வளிப்பாதை ஒடுங்குவதும், சில வேளைகளில் மூச்சிரைப்பும் ஏற்படக்கூடும். விலாவெலும்புத் தசைகள் இறுகி விலாவெலும்புக் கூட்டின் வடிவத்தை மாற்றுகின்றன.

பேச்சு மேற்சொன்ன இருவகை மூச்சுவிடுதலின் சமநிலையில் தங்கியுள்ளது. மனிதரில் தன்னியல்பாக ஏற்படக்கூடிய தேவை கருதிய எதிர் வினைகளை உணர்வு நிலையில் மாற்ற முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூச்சுவிடல்&oldid=1090449" இலிருந்து மீள்விக்கப்பட்டது