1996: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: mn:1996 он
சி r2.6.4) (தானியங்கி இணைப்பு: rue:1996
வரிசை 151: வரிசை 151:
[[ro:1996]]
[[ro:1996]]
[[ru:1996 год]]
[[ru:1996 год]]
[[rue:1996]]
[[sah:1996]]
[[sah:1996]]
[[scn:1996]]
[[scn:1996]]

16:08, 16 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

1996 திங்கட் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். (லீப் ஆண்டு)

நிகழ்வுகள்

  • ஜனவரி 23 - ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியீடு.
  • ஜனவரி 31 - இலங்கை மத்திய வங்கிக் குண்டுவெடிப்பு. 86 பேர் பலி.
  • பெப்ரவரி 10 - சதுரங்கக் கணினி "டீப் புளூ" உலக முதற்தரவீரர் கரி காஸ்பரோவை வென்றது.
  • மார்ச் 17 - இலங்கை அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
  • ஜூலை 5 - முதல் குளோனிங் பாலூட்டியான டோலி பிறப்பு.

பிறப்புக்கள்

இறப்புக்கள்

நோபல் பரிசுகள்

  • இயற்பியல் - David M. Lee, Douglas D. Osheroff, Robert C. Richardson
  • வேதியியல் - Robert Curl, Sir Harold Kroto, Richard Smalley
  • மருத்துவம் - Peter C. Doherty, Rolf M. Zinkernagel
  • இலக்கியம் - விஸ்லவா சிம்போர்ஸ்கா
  • சமாதானம் - Carlos Felipe Ximenes Belo and José Ramos Horta
  • பொருளியல் (சுவீடன் வங்கி) - James Mirrlees, William Vickrey
"https://ta.wikipedia.org/w/index.php?title=1996&oldid=1088044" இலிருந்து மீள்விக்கப்பட்டது