"தகடூர் யாத்திரை (நூல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
77 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தகடூர் யாத்திரை''' என்பது, சேரமன்னன் ஒருவனுக்கும் தகடூரை ஆண்ட [[அதியமான்]] மரபைச் சேர்ந்த குறுநில மன்னன் ஒருவனுக்கும் நிகழ்ந்த போர் பற்றிக் கூறும் ஒரு சங்ககால நூல் ஆகும். இது புறப்பொருள் சார்ந்தது. இது ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்களின் பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூலாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. [[அரிசில் கிழார்]], [[பொன்முடியார்]] ஆகிய சங்கப் புலவர்கள் சேர மன்னனைச் சார்ந்து நின்றவர்கள். சேரன் படையெடுத்துச் சென்றபோது அவனுடன் சென்று நேரடியாக நிகழ்வுகளைக் கண்டு கூறுவது போலவே பாடல்கள் அமைந்திருப்பதாகவே பாடல்கள் அமைந்திருப்பதாகத் தெரிகிறது. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. [[உ. வே. சாமிநாதையர்]], [[என் சரித்திரம் (நூல்)|என் சரித்திரம்]] என்னும் தனது [[தன்வரலாறு|தன்வரலாற்று]] நூலில் எழுதியுள்ள குறிப்புக்களில் இருந்து தகடூர் யாத்திரை நூல் அவர் காலத்துக்குச் சற்றும் முன்னர்வரை இருந்தது தெரியவருகிறது.
 
 
11

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1087792" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி