மேட்லேப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42: வரிசை 42:


== சொற்றொடரியல் ==
== சொற்றொடரியல் ==
மேட்லேப் [[பயன்பாட்டு மென்பொருள்]] மேட்லேப் [[நிரல் மொழி]]யினால் அமைக்கப்பட்டது. இதன் அனேக ஈடுபாடு மேட்லேப் குறியீடுகளை கட்டளைச் சட்டத்தினுள் தட்டச்சு செய்தல் அல்லது மேட்லேப் குறியீடுகள் மற்றும் [[பணிமுறை நிரல் மொழி]]களை கொண்ட கோப்புக்களை செயலாற்றச் செய்தல்களில் தங்கியுள்ளன.<ref>{{cite web|url=http://www.mathworks.com/access/helpdesk/help/techdoc/matlab.html?s_cid=wiki_matlab_5 |title=MATLAB technical documentation |publisher=Mathworks.com |date= |accessdate=2010-06-07}}</ref>
மேட்லேப் [[பயன்பாட்டு மென்பொருள்]] மேட்லேப் [[நிரல் மொழி]]யினால் அமைக்கப்பட்டது. இதன் அனேக ஈடுபாடு மேட்லேப் குறியீடுகளை கட்டளைச் சட்டத்தினுள் தட்டச்சு செய்தல் அல்லது மேட்லேப் குறியீடுகள் மற்றும் [[பணிமுறை நிரல் மொழி]]களை கொண்ட TXT கோப்புக்களை செயலாற்றச் செய்தல்களில் தங்கியுள்ளன.<ref>{{cite web|url=http://www.mathworks.com/access/helpdesk/help/techdoc/matlab.html?s_cid=wiki_matlab_5 |title=MATLAB technical documentation |publisher=Mathworks.com |date= |accessdate=2010-06-07}}</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

04:30, 11 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

MATLAB
உருவாக்குனர்மேத்வொர்க்ஸ்
அண்மை வெளியீடுR2012a / மார்ச்சு 1 2012 (2012-03-01), 4438 நாட்களுக்கு முன்னதாக
மொழிசி, ஜாவா
இயக்கு முறைமைகுறுக்கு-அடிப்படை[1]
உரிமம்உரிமையாளருக்குரியது
இணையத்தளம்மட்லப் பக்கம்


'
நிரலாக்கக் கருத்தோட்டம்:பல நிரல்மொழி: கட்டளை, தொடர், பொருள் நோக்கு நிரலாக்கம், வரிசை நிரலாக்கம்
தோன்றிய ஆண்டு:1970களின் பின்
வடிவமைப்பாளர்:கிளேவ் மோலர்
வளர்த்தெடுப்பாளர்:மேத்வொர்க்ஸ்
கோப்பு நீட்சி:.m
இயக்குதளம்:குறுக்கு-அடிப்படை

மேட்லேப் (ஆங்கிலம்: MATLAB) என்பது எண்சார் பகுப்பியல் சூழலும் நான்காம் தலைமுறை நிரல் மொழியும் ஆகும். இது மத்வேகினால் வடிவமைக்கப்பட்டது. இதனால் அணியத்தைத் திறமையாகக் கையாளவும், தரவுகளையும் சார்பகளையும் செயற்படுத்தவும், படிமுறைத் தீர்வுகளை செயலாக்கவும், இடைமுகத்தினை உருவாக்கவும், ஏனைய நிரலாக்க மொழிகளான சி, சி++, ஜாவா, போர்ட்ரான் ஆகியவற்றில் எழுதப்பட்ட நிரல்களுடன் செயற்பட முடியும்.

மேட்லேப் ஒரு மில்லியன் பாவனையாளர்களை 2004 இல் கொண்டிருந்தது.[2] மேட்லேப் பாவனையாளர்கள் பொறியியல், அறிவியல், பொருளியல் துறைகளின் பின்புலத்தைக் கொண்டவர்கள். இது கல்விக்கழக, நிறுவன ஆராய்ச்சி மற்றும் தொழில் துறைகளில் பரவலாகப் பாவிக்கப்படுகிறது.

வரலாறு

1970களின் பின்பகுதியில் நியூ மெக்சிக்கோ பல்கலைக்கழகத்தின் கணினியியல் துறைத் தலைவர் கிளேவ் மோலரால் மேட்லேப் உருவாக்கம் தொடங்கப்பட்டது.[3]

சொற்றொடரியல்

மேட்லேப் பயன்பாட்டு மென்பொருள் மேட்லேப் நிரல் மொழியினால் அமைக்கப்பட்டது. இதன் அனேக ஈடுபாடு மேட்லேப் குறியீடுகளை கட்டளைச் சட்டத்தினுள் தட்டச்சு செய்தல் அல்லது மேட்லேப் குறியீடுகள் மற்றும் பணிமுறை நிரல் மொழிகளை கொண்ட TXT கோப்புக்களை செயலாற்றச் செய்தல்களில் தங்கியுள்ளன.[4]

மேற்கோள்கள்

  1. "Requirements". MathWorks. பார்க்கப்பட்ட நாள் 2010-06-07.
  2. Richard Goering, "Matlab edges closer to electronic design automation world," EE Times, 10/04/2004
  3. Cleve Moler, the creator of MATLAB (2004). "The Origins of MATLAB". பார்க்கப்பட்ட நாள் April 15, 2007. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  4. "MATLAB technical documentation". Mathworks.com. பார்க்கப்பட்ட நாள் 2010-06-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேட்லேப்&oldid=1084578" இலிருந்து மீள்விக்கப்பட்டது