"மேட்லேப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,549 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''மேட்லேப்''' (ஆங்கிலம்: MATLAB) என்பது [[எண்சார் பகுப்பியல்]] சூழலும் [[நான்காம் தலைமுறை நிரல் மொழி]]யும் ஆகும். இது மத்வேகினால் வடிவமைக்கப்பட்டது. இதனால் [[அணி (கணிதம்)|அணியத்தைத்]] திறமையாகக் கையாளவும், தரவுகளையும் [[சார்பு|சார்பகளையும்]] செயற்படுத்தவும், [[படிமுறைத் தீர்வு]]களை செயலாக்கவும், [[இடைமுகம்|இடைமுகத்தினை]] உருவாக்கவும், ஏனைய நிரலாக்க மொழிகளான [[சி (நிரலாக்க மொழி)|சி]], [[சி++]], [[ஜாவா நிரலாக்க மொழி|ஜாவா]], [[போர்ட்ரான்]] ஆகியவற்றில் எழுதப்பட்ட நிரல்களுடன் செயற்பட முடியும்.
 
மேட்லேப் ஒரு மில்லியன் பாவனையாளர்களை 2004 இல் கொண்டிருந்தது.<ref name="eetimes2004">Richard Goering, "[http://www.eetimes.com/news/design/showArticle.jhtml?articleID=49400392 Matlab edges closer to electronic design automation world]," ''EE Times'', 10/04/2004</ref> மேட்லேப் பாவனையாளர்கள் [[பொறியியல்]], [[அறிவியல்]], [[பொருளியல்]] துறைகளின் பின்புலத்தைக் கொண்டவர்கள். இது கல்விக்கழக, நிறுவன ஆராய்ச்சி மற்றும் தொழில் துறைகளில் பரவலாகப் பாவிக்கப்படுகிறது.
 
== வரலாறு ==
1970களின் பின்பகுதியில் நியூ மெக்சிக்கோ பல்கலைக்கழகத்தின் [[கணினியியல்]] துறைத் தலைவர் கிளேவ் மோலரால் மேட்லேப் உருவாக்கம் தொடங்கப்பட்டது.<ref name="origins">{{cite web | url = http://www.mathworks.com/company/newsletters/news_notes/clevescorner/dec04.html?s_cid=wiki_matlab_3 | title = The Origins of MATLAB| author = Cleve Moler, the creator of MATLAB | accessdate = April 15, 2007 | year = 2004 | month = December }}</ref>
 
== மேற்கோள்கள் ==
55,898

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1084573" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி