மேட்லேப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34: வரிசை 34:

'''மட்லப்''' (ஆங்கிலம்: MATLAB) என்பது [[எண்சார் பகுப்பியல்]] சூழலும் [[நான்காம் தலைமுறை நிரல் மொழி]]யும் ஆகும். இது மத்வேகினால் வடிவமைக்கப்பட்டது. இதனால் [[அணி (கணிதம்)|அணியத்தைத்]] திறமையாகக் கையாளவும், தரவுகளையும் [[சார்பு|சார்பகளையும்]] செயற்படுத்தவும், [[படிமுறைத் தீர்வுகளை]] செயலாக்கவும், [[இடைமுகம்|இடைமுகத்தினை]] உருவாக்கவும், ஏனைய நிரலாக்க மொழிகளான [[சி (நிரலாக்க மொழி)|சி]], [[சி++]], [[ஜாவா நிரலாக்க மொழி|ஜாவா]], [[போர்ட்ரான்]] ஆகியவற்றில் எழுதப்பட்ட நிரல்களுடன் செயற்பட முடியும்.

[[File:MATLAB-R2008a-for-Linux.png|thumb|300px|R2011a]]

16:30, 10 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

MATLAB
உருவாக்குனர்மத்வேக்
அண்மை வெளியீடுR2012a / மார்ச்சு 1 2012 (2012-03-01), 4429 நாட்களுக்கு முன்னதாக
மொழிசி, ஜாவா
இயக்கு முறைமைCross-platform[1]
மென்பொருள் வகைமைTechnical computing
உரிமம்Proprietary
இணையத்தளம்MATLAB product page

'
நிரலாக்கக் கருத்தோட்டம்:multi-paradigm: imperative, procedural, object-oriented, array
தோன்றிய ஆண்டு:1970களின் பின்
வடிவமைப்பாளர்:கிளேவ் மோலர்
வளர்த்தெடுப்பாளர்:மத்வேக்
கோப்பு நீட்சி:.m
இயக்குதளம்:Cross-platform

மட்லப் (ஆங்கிலம்: MATLAB) என்பது எண்சார் பகுப்பியல் சூழலும் நான்காம் தலைமுறை நிரல் மொழியும் ஆகும். இது மத்வேகினால் வடிவமைக்கப்பட்டது. இதனால் அணியத்தைத் திறமையாகக் கையாளவும், தரவுகளையும் சார்பகளையும் செயற்படுத்தவும், படிமுறைத் தீர்வுகளை செயலாக்கவும், இடைமுகத்தினை உருவாக்கவும், ஏனைய நிரலாக்க மொழிகளான சி, சி++, ஜாவா, போர்ட்ரான் ஆகியவற்றில் எழுதப்பட்ட நிரல்களுடன் செயற்பட முடியும்.

மேற்கோள்கள்

  1. "Requirements". MathWorks. பார்க்கப்பட்ட நாள் 2010-06-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேட்லேப்&oldid=1084289" இலிருந்து மீள்விக்கப்பட்டது