கேப் வர்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
உரை திருத்தம்
சிNo edit summary
சி (உரை திருத்தம்)
|footnotes =
}}
'''கேப் வேர்ட்''' (''Cape Verde'') [[ஆபிரிக்கா|ஆபிரிக்கக்]] கண்டத்தின் மேற்குக் கரைக்கு அப்பால் வட [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலில்]] மக்ரோனேசிய சூழல் வலயத்தில் அமைந்துள்ள பலத்தீவுக்கூட்டங்களைக்பல தீவுக்கூட்டங்களைக் கொண்ட ஒரு குடியரசாகும். தொளமி[[தொலெமி]] போன்றோரது பண்டைய உலக வரைப்படங்களின் மத்திய [[புவி நெடுங்கோடு]] இத்தீவுகளின் ஊடாக சென்றாலும், மக்கள் குடியேற்றமேது மற்றிருந்தகுடியேற்றமேதுமற்றிருந்த இத்தீவுகள் [[போர்த்துக்கல்|போர்த்துக்கேயரால்]] [[15வது15ம் நூற்றாண்டு|15 ஆம் நூற்றாண்டில்]] கண்டுபிடிக்கப்பட்டப்கண்டுபிடிக்கப்பட்ட பின்பே குடியேற்றப்பட்டது. இந்நாடு ஆபிர்க்காவின்ஆபிரிக்காவின் கடைமேற்குப் புள்ளியான [[செனகல்|செனகலின்]] [[பசுமை முனை]]யின் போர்த்துக்கேயப்போர்த்துக்கேய மொழிமொழிப் பெயரான கேப் வேர்ட் எனப் பெயரிடப்பட்டது.
 
{{ஆப்பிரிக்க நாடுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1083824" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி