இணையச் சேவை வழங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: cs:Poskytovatel internetového připojení
சி தானியங்கிமாற்றல்: sr:Интернет сервис провајдер
வரிசை 50: வரிசை 50:
[[ru:Интернет-провайдер]]
[[ru:Интернет-провайдер]]
[[simple:Internet service provider]]
[[simple:Internet service provider]]
[[sr:Интернет сервис провајдер]]
[[sr:Добављачи интернет услуга у Србији]]
[[sv:Internetleverantör]]
[[sv:Internetleverantör]]
[[th:ผู้ให้บริการอินเทอร์เน็ต]]
[[th:ผู้ให้บริการอินเทอร์เน็ต]]

20:36, 7 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

இணைய சேவை வழங்கி (ISP)என்பது இணைய அணுகலை (சேவை) வழங்கும் நிறுவனம் ஆகும். அனுமதி பெற்ற ISP நிறுவனங்கள் தாமிரம், கம்பியில்லா அல்லது ஃபைபர் இணைப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை இணையதில் இணைக்கிறனர்.

இணையச் சேவை வழங்கி வரலாறு

இணையம் அரசாங்க ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் பல்கலை கழகங்களில் தொடர்புடைய பகுதிகளுக்கு இடையே ஒரு மூடிய வலையமைப்பு என்ற போக்கிலேயே தொடங்கப்பட்டது.இது பின்னர் பிரபலமாக மாறியதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அதை அணுக மேலும் அதன் உறுப்பினர்கள் அதிகமாக ஆரம்பித்தன.இதன் விளைவாக, வணிகரீதியான இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இதில் தங்கள் நிறுவனம் மூலம் இனைய சேவையை வழங்க ஆரபித்தன.

Internet connectivity options from end-user to Tier 3/2 ISP's
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணையச்_சேவை_வழங்கி&oldid=1082202" இலிருந்து மீள்விக்கப்பட்டது