தென்சீனக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *திருத்தம்*
வரிசை 11: வரிசை 11:
* [[இந்தோனேசியா]]விற்கு வடக்கே,
* [[இந்தோனேசியா]]விற்கு வடக்கே,
* மலாய் தீபகற்பம் (மலேசியா) மற்றும் [[சிங்கப்பூர்|சிங்கப்பூருக்கு]] வட கிழக்கிலும்
* மலாய் தீபகற்பம் (மலேசியா) மற்றும் [[சிங்கப்பூர்|சிங்கப்பூருக்கு]] வட கிழக்கிலும்
* [[வியத்நாம்|வியத்நாமிற்கு]] கிழக்கிலும் உள்ளது.
* [[வியட்நாம்|வியத்நாமிற்கு]] கிழக்கிலும் உள்ளது.


இக்கடலில் பலநூறு சிறு [[தீவு]]களைக் கொண்ட தீவுக்கூட்டமும் உள்ளது. பல்வேறு நாடுகள் இந்தக் கடலுக்கும் இதிலுள்ள பெரும்பாலும் மக்களில்லாத தீவுகளுக்கும் உரிமை கொண்டாடுகின்றன.
இக்கடலில் பலநூறு சிறு [[தீவு]]களைக் கொண்ட தீவுக்கூட்டமும் உள்ளது. பல்வேறு நாடுகள் இந்தக் கடலுக்கும் இதிலுள்ள பெரும்பாலும் மக்களில்லாத தீவுகளுக்கும் உரிமை கொண்டாடுகின்றன.
வரிசை 18: வரிசை 18:
* [[மஞ்சள் கடல்]]
* [[மஞ்சள் கடல்]]
* [[கிழக்கு சீனக்கடல்]]
* [[கிழக்கு சீனக்கடல்]]
==மேற்கோள்கள்==
<references/>


[[பகுப்பு:கடல்கள்]]
[[பகுப்பு:கடல்கள்]]

19:45, 7 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

30°0′N 125°0′E / 30.000°N 125.000°E / 30.000; 125.000

தென்சீனக்கடலின் ஒரு தோற்றம்

சீனாவின் தெற்குப்புறம் உள்ள கடல் தென்சீனக்கடல் என அழைக்கப்படுகிறது. இது பசிபிக் கடலின் ஒரு பகுதியாகும். சிங்கப்பூருக்கும் தைவான் நீரிணைக்கும் இடையில் இது அமைந்துள்ளது. இக்கடலின் பரப்பளவு 3,500,000 ச.கி.மீ. உலகின் ஐந்து மாக்கடல்களுக்கு அடுத்துள்ள பெரிய கடல்களுள் இதுவும் ஒன்று. உலகின் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தக் கடல் வழியே செல்வதால் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இந்தக் கடலின் அடிப்பகுதியில் பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு உள்ளதாக நம்பப்படுகிறது. [1]

இந்தப் படல் பகுதியின் அமைவிடம்

இக்கடலில் பலநூறு சிறு தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமும் உள்ளது. பல்வேறு நாடுகள் இந்தக் கடலுக்கும் இதிலுள்ள பெரும்பாலும் மக்களில்லாத தீவுகளுக்கும் உரிமை கொண்டாடுகின்றன.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. A look at the top issues at Asian security meeting Associated Press, ROBIN McDOWELL, July 21 2011. Retrieved July 21 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்சீனக்_கடல்&oldid=1082182" இலிருந்து மீள்விக்கப்பட்டது