"தென்சீனக் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,052 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
சி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: ilo:Baybay Abagatan Tsína)
சி (*விரிவாக்கம்*)
{{coor title dm|30|0|N|125|0|E}}
 
[[படிமம்:View of South China Sea.jpg|thumb|250px|தென்சீனக்கடலின் ஒரு தோற்றம்]]
[[சீனா]]வின் தெற்குப்புறம் உள்ள கடல் '''தென்சீனக்கடல்''' என அழைக்கப்படுகிறது. இது [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் கடலின்]] ஒரு பகுதியாகும். [[சிங்கப்பூர்|சிங்கப்பூருக்கும்]] [[தைவான் சந்திக்கும்நீரிணை]]க்கும் இடையில் இது அமைந்துள்ளது. இக்கடலின் பரப்பளவு 3,500,000 ச.கி.மீ. உலகின் ஐந்து மாக்கடல்களுக்கு அடுத்துள்ள பெரிய கடல்களுள் இதுவும் ஒன்று. இக்கடலில் பலஉலகின் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தக் கடல் வழியே செல்வதால் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இந்தக் கடலின் அடிப்பகுதியில் சிறுபெரும் [[தீவுபாறை எண்ணெய்|எண்ணெய்]]களைக் கொண்டமற்றும் தீவுக்கூட்டமும்எரிவாயு உள்ளதுஇருப்பு உள்ளதாக நம்பப்படுகிறது. <ref>[http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gQ1Oa4tyjpcqLqIVyqTLtVQmxk0g?docId=05dc4bd4c0d54117a45bc7407a4c4e97 A look at the top issues at Asian security meeting] ''Associated Press'', ROBIN McDOWELL, July 21 2011. Retrieved July 21 2011</ref>
 
இந்தப் படல் பகுதியின் அமைவிடம்
 
* சீன நிலப்பகுதி மற்றும் தைவான் தீவிற்கு தெற்கே,
* [[பிலிப்பீன்சு]]க்கு மேற்கே,
* சாபா ([[மலேசியா]]), சரவாக் (மலேசியா) மற்றும் [[புருணை]]க்கு வட மேற்கே,
* [[இந்தோனேசியா]]விற்கு வடக்கே,
* மலாய் தீபகற்பம் (மலேசியா) மற்றும் [[சிங்கப்பூர்|சிங்கப்பூருக்கு]] வட கிழக்கிலும்
* [[வியத்நாம்|வியத்நாமிற்கு]] கிழக்கிலும் உள்ளது.
 
இக்கடலில் பலநூறு சிறு [[தீவு]]களைக் கொண்ட தீவுக்கூட்டமும் உள்ளது. பல்வேறு நாடுகள் இந்தக் கடலுக்கும் இதிலுள்ள பெரும்பாலும் மக்களில்லாத தீவுகளுக்கும் உரிமை கொண்டாடுகின்றன.
 
== மேலும் பார்க்க ==
29,660

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1082181" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி