"பழைய நகர் (எருசலேம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
114 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பழைய நகர் நான்கு பகுதிகளாக சமமற்று பிரிக்கப்பட்டு காணப்பட்டது. இப்போதுள்ள பகுதிகளின் பிரிப்பு 19ம் நூற்றாண்டில் அறிமுகமாகியது.<ref>{{cite book |last=Ben-Arieh |first=Yehoshua |pages=14 |editor=|title=Jerusalem in the 19th Century, The Old City|publisher=Yad Izhak Ben Zvi & St. Martin's Press|year=1984 | isbn = 0-312-44187-8}}</ref> இன்று கிறிஸ்தவப் பகுதி, யூதப் பகுதி, ஆர்மேனியப் பகுதி, இசுலாமியப் பகுதி என்று தோராயமாய் பிரிக்கப்பட்டுள்ளன. 1948 அரபு-இசுரேல் போரைத் தொடர்ந்து பழைய நகர் [[யோர்தான்|யோர்தானால்]] கைப்பற்றப்பட்டு, யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். 1967 [[ஆறு நாள் போர்|ஆறு நாள் போரில்]] [[இசுரேல்]] பழைய நகரையும் கிழக்கு எருசலேமையும் கைப்பற்றியது. இன்று, இசுரேல் முழு பகுதியையும் கட்டுப்பாட்டில் வைத்து, தேசிய தலைநகராக்கியுள்ளது
 
1980 இல் பழைய நகர் [[யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்|யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களத்தின்]] பட்டியலில் குறிக்கப்பட வேண்டும் என யோர்தானால் முன்மொழியப்பட்டது.<ref>[http://whc.unesco.org/archive/advisory_body_evaluation/148.pdf Advisory Body Evaluation] (PDF file)</ref> 1981 இல் இது பட்டியலில் சேர்க்கப்பட்டது.<ref>[http://whc.unesco.org/archive/repext81.htm#148 Report of the 1st Extraordinary Session of the World Heritage Committee]</ref> 1982 இல் ஆபத்தான உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என யோர்தான் விண்ணப்பித்தது.<ref>[http://whc.unesco.org/archive/repcom82.htm#jerusalem Justification for inscription on the List of World Heritage in Danger, 1982: Report of the 6th Session of the World Heritage Committee]</ref> யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் கிழக்கு எருசலேம் பாலஸ்தீன அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டுமெனவும், எருசலேமின் அந்தஸ்து பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர அந்தஸ்தாக தீர்க்கப்பட வேண்டுமென அறிக்கை வெளியிட்டது.<ref>[http://www.unesco.org/new/en/media-services/single-view/news/unescos_position_regarding_jerusalem/ UNESCO replies to allegations]</ref>
 
2010 இல் பழைய நகரின் மதில்களுக்கு வெளியே புராதன எழுத்துக்களின் உடைந்த துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.<ref>[http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/israel/7886560/Tiny-fragment-bears-oldest-script-found-in-Jerusalem.html Tiny fragment bears oldest script found in Jerusalem]</ref>
*[http://www.3disrael.com/jerusalem/damascus_gate.cfm தமஸ்கு வாயில்]
*[http://www.3disrael.com/jerusalem/kotel_prayer.CFM மேற்குச் சுவர்]
 
 
 
 
{{Coord|31|46|36|N|35|14|03|E|display=title|type:landmark}}
 
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
 
[[ar:بلدة القدس القديمة]]
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1082064" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி