கேரி ஓல்ட்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) "{{Infobox person | image = GaryOldmanByAndreaRaffin2011.jpg..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
||
வரிசை 13: | வரிசை 13: | ||
}} |
}} |
||
'''''கேரி லேனர்ட் ஓல்ட்மன்''''' ஓர் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் பேட்மேன் திரைப்படங்களில் ஜேம்ஸ் கார்டன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக அறியப்படுகிறார். மேலும் இவர் ஹாரி பாட்டர் திரைப்படங்களில் சிரியஸ் பிளாக் ஆக நடித்ததற்கும் அறியப்படுகின்றார். |
'''''கேரி லேனர்ட் ஓல்ட்மன்''''' (Gary Oldman) (பிறப்பு: மார்ச்சு 21 1958) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் பேட்மேன் திரைப்படங்களில் ஜேம்ஸ் கார்டன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக அறியப்படுகிறார். மேலும் இவர் ஹாரி பாட்டர் திரைப்படங்களில் சிரியஸ் பிளாக் ஆக நடித்ததற்கும் அறியப்படுகின்றார். |
||
== திரைப்படங்கள் == |
== திரைப்படங்கள் == |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
* 2011 - [[ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2 (திரைப்படம்)|ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2]] |
* 2011 - [[ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2 (திரைப்படம்)|ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2]] |
||
* 2011 - [[டிங்கர் டேயிலர் சோல்டியர் ஸ்சுபை (திரைப்படம்)|டிங்கர் டேயிலர் சோல்டியர் ஸ்சுபை]] |
* 2011 - [[டிங்கர் டேயிலர் சோல்டியர் ஸ்சுபை (திரைப்படம்)|டிங்கர் டேயிலர் சோல்டியர் ஸ்சுபை]] |
||
* 2012 - [[த டார்க் நைட் ரைசஸ் (திரைப்படம்)|த டார்க் நைட் ரைசஸ்]] |
* 2012 - [[த டார்க் நைட் ரைசஸ் (திரைப்படம்)|த டார்க் நைட் ரைசஸ்]]<br /> |
||
== விருதுகள்== |
== விருதுகள்== |
||
வரிசை 218: | வரிசை 218: | ||
|{{nominated}} |
|{{nominated}} |
||
|} |
|} |
||
== மேற்கோள்கள் == |
|||
<references/> |
|||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
05:03, 7 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்
கேரி ஓல்ட்மன் | |
---|---|
வெனிஸ் திரைப்படத் திருவிழாவில் ஒல்ட்மன், செப்டம்பர் 2011 | |
பிறப்பு | கேரி லேனர்ட் ஓல்ட்மன்[1] 21 மார்ச்சு 1958 நியூ கிராஸ், இலண்டன், இங்கிலாந்து |
பணி | நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1979–இன்றுவரை |
வாழ்க்கைத் துணை | லெஸ்லி மேன்வில் (1987–1990) உமா தர்மன் (1990–1992) Donya பியோரேன்டினோ (1997–2001) அலெக்ஸ்சாண்ட்ரா எடன்போறோ (2008–இன்றுவரை) |
உறவினர்கள் | லைலா மார்ஸ் (தங்கை) |
கேரி லேனர்ட் ஓல்ட்மன் (Gary Oldman) (பிறப்பு: மார்ச்சு 21 1958) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் பேட்மேன் திரைப்படங்களில் ஜேம்ஸ் கார்டன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக அறியப்படுகிறார். மேலும் இவர் ஹாரி பாட்டர் திரைப்படங்களில் சிரியஸ் பிளாக் ஆக நடித்ததற்கும் அறியப்படுகின்றார்.
திரைப்படங்கள்
இவர் நடித்துள்ள திரைப்படங்களில் சில:
- 1987 - பிரிக் அப் யுவர் இயர்ஸ்
- 1988 - சிட் அண்ட் நான்சி
- 1992 - டிராகுலா
- 1995 - த ஸ்கார்லெட் லெட்டர்
- 1999 - லாஸ்ட் இன் ஸ்பேஸ்
- 2001 - த கன்டென்டர்
- 2003 - இன்டர்ஸ்டேட் 60
- 2004 - ஹாரி பாட்டர் அன்ட் த பிரிசனர் ஆப் அஸ்கபான்
- 2005 - [பேட்மேன் பிகின்ஸ் (திரைப்படம்)|பேட்மேன் பிகின்ஸ்]]
- 2005 - ஹாரி பாட்டர் அன்ட் த காபிளட் ஆப் பையர்
- 2006 - ஹாரி பாட்டர் அன்ட் த ஆர்டர் ஆப் த பீனிக்ஸ்
- 2008 - த டார்க் நைட்
- 2011 - ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2
- 2011 - டிங்கர் டேயிலர் சோல்டியர் ஸ்சுபை
- 2012 - த டார்க் நைட் ரைசஸ்
விருதுகள்
வருடம் | வகை | விருது | செயல் | முடிவு |
---|---|---|---|---|
1987 | ஈவ்னிங் பிரித்தானிய திரைப்பட விருதுகள் | சிறந்த புதுவரவு | சிட் அண்ட் நான்சி | வெற்றி |
பாஃப்டா விருது | சிறந்த நடிகர் | பிரிக் அப் யுவர் இயர்ஸ் | பரிந்துரை | |
1988 | இலண்டன் திரைப்பட விமர்சகர்கள் விருதுகள் | சிறந்த நடிகர் | சிட் அண்ட் நான்சி | வெற்றி |
1990 | ஸ்பிரிட் விருது | சிறந்த ஆண் நடிகர் | ரோசென்கிராண்ட்ஸ் அண்ட் கில்டேன்ஸ்டேர்ன் ஆர் டேட் | பரிந்துரை |
1992 | சாடர்ன் விருதுகள் | சிறந்த நடிகர் | டிராகுலா | வெற்றி |
1993 | எம்.டி.வி. திரைப்பட விருதுகள் | சிறந்த முத்தம் | பரிந்துரை | |
1995 | கோல்டன் ராஸ்ப்பெர்ரி விருதுகள் | மோசமான திரைப்பட குழு | த ஸ்கார்லெட் லெட்டர் | பரிந்துரை |
1997 | பாப்டா விருதுகள் | சிறந்த பிரித்தானிய திரைப்படம் | நில் பை மவுத் | வெற்றி |
சிறந்த திரைக்கதை | வெற்றி | |||
பிரித்தானிய திரைப்பட விருதுகள் | சிறந்த பிரித்தானிய இயக்குநர் | பரிந்துரை | ||
சிறந்த அசல் திரைக்கதை | பரிந்துரை | |||
எடின்பர்க் திரைப்பட திருவிழா | இயக்குநர் விருது | வெற்றி | ||
கான்னஸ் திரைப்பட திருவிழா | பால்ம் டி'ஓர் | பரிந்துரை | ||
1998 | எம்பையர் விருதுகள் | சிறந்த புதுவரவு | வெற்றி | |
பிளாக்பஸ்டர் திரைப்பட விருதுகள் | சிறந்த துணை நடிகர் | ஆர் போர்ஸ் ஒன் | பரிந்துரை | |
எம்.டி.வி. திரைப்பட விருதுகள் | சிறந்த சண்டை | பரிந்துரை | ||
எம்.டி.வி. திரைப்பட விருதுகள் | சிறந்த வில்லன் | பரிந்துரை | ||
1999 | சாடர்ன் விருதுகள் | சிறந்த துணை நடிகர் | லாஸ்ட் இன் ஸ்பேஸ் | பரிந்துரை |
2001 | பிராடுகாஸ்ட் திரைப்பட விமர்சகர்கள் விருதுகள் | ஆலன் பகுலா விருது | த கன்டென்டர் | வெற்றி |
ஸ்பிரிட் விருதுகள் | சிறந்த துணை நடிகர் | பரிந்துரை | ||
திரைப்பட நடிகர்கள் கில்ட் விருதுகள் | சிறந்த துணை நடிகர் | பரிந்துரை | ||
எம்மி விருதுகள் | சிறந்த சிறப்பு நடிகர் | பிரெண்ட்ஸ் | பரிந்துரை | |
அமெரிக்க திரைப்பட திருவிழா | சிறந்த நடிகர் | வெற்றி | ||
2003 | டி.வி.டி. விருதுகள் | சிறந்த துணை நடிகர் | இன்டர்ஸ்டேட் 60 | பரிந்துரை |
2005 | சாடர்ன் விருதுகள் | சிறந்த துணை நடிகர் | ஹாரி பாட்டர் அன்ட் த பிரிசனர் ஆப் அஸ்கபான் | பரிந்துரை |
2008 | ஸ்க்ரீம் விருதுகள் | சிறந்த துணை நடிகர் | த டார்க் நைட் | வெற்றி |
2009 | மக்கள் தேர்வு விருது | சிறந்த திரைப்பட குழு | வெற்றி | |
2011 | எம்பையர் விருதுகள் | சிறந்த திரைப்பட நடிகர் | வெற்றி | |
ஸ்க்ரீம் விருதுகள் | சிறந்த துணை நடிகர் | ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2 | பரிந்துரை | |
பிரித்தானிய திரைப்பட விருதுகள் | சிறந்த நடிகர் | டிங்கர் டேயிலர் சோல்டியர் ஸ்சுபை | பரிந்துரை | |
சான் பிரான்சிஸ்கோ திரைப்பட விமர்சகர்கள் குழு | சிறந்த நடிகர் | வெற்றி | ||
இலண்டன் திரைப்பட விமர்சகர்கள் விருதுகள் | சிறந்த நடிகர் மற்றும் பிரித்தானிய நடிகர் | பரிந்துரை | ||
2012 | பாஃப்டா விருதுகள் | சிறந்த நடிகர் | பரிந்துரை | |
அகாதமி விருதுகள் | சிறந்த நடிகர் | பரிந்துரை | ||
ரிச்சர்ட் அட்டன்பர்க் திரைப்பட விருதுகள் | சிறந்த பிரித்தானிய திரைப்பட நடிகர் | வெற்றி | ||
அண்ணீ விருதுகள் | சிறந்த குரல் நடிகர் | குங் பூ பாண்டா 2 | பரிந்துரை |
மேற்கோள்கள்
- ↑ Births, Marriages & Deaths Index of England & Wales, 1916–2005.