திருக்கண்ணபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி இணைப்பு |
சி Kanags பயனரால் திருக்கனாபுரம், திருக்கண்ணபுரம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
12:26, 4 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்
திருக்கண்ணபுரம் | |
— கிராமம் — | |
அமைவிடம் | 10°52′N 79°42′E / 10.87°N 79.70°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் மாவட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
திருக்கண்ணபுரம் இந்திய மாநிலமான , தமிழ்நாட்டில் , நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்திலுள்ள ஊராகும்[3]
இவ்வூரின்சிறப்புகள்
- நீலமேகப்பெருமாள் திருக்கோயில் (108 திவ்ய தேசங்கள்)[4]
- திருக்கண்ணபுரம் இராமனதீசுவரர் கோயில் (தேவாரத் திருத்தலங்கள்)
இங்கு பிறந்தோர்
திருக்கண்ணபுரத்தில் மேலத்தெருவில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் பிறந்தார். திருக்கண்ணபுரத்தில் இவருடைய இனத்தைச் சேர்ந்த முதலியார் குடும்பங்கள் இப்போதும் உள்ளன. முத்தப்பா முதலியார், இரா. சண்முகமுதலியார் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=19¢code=0004&tlkname=Nagapattinam#MAP
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=246