"குருத்து ஞாயிறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,437 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
இணைப்புகள்
சி (r2.6.4) (தானியங்கி மாற்றல்: uk:Вербна неділя)
சி (இணைப்புகள்)
[[படிமம்:Jesus entering jerusalem on a donkey.jpg|thumb|இயேசு ஆடம்பரமாக எருசலேமுக்குள் நுழைகிறார். விவிலிய ஓவியம். காலம்: 19ஆம் நூற்றாண்டு.]]
'''குருத்து ஞாயிறு''' (''Palm Sunday'') அல்லது '''குருத்தோலைத் திருவிழா''' என்பது [[இயேசு கிறித்து]] [[எருசலேம்|எருசலேம் நகருக்குள்]] ஆடம்பரமாக நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Triumphal_entry_into_Jerusalem இயேசு எருசலேமில் நுழைதல்]</ref>. இது [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|இயேசு சாவினின்று உயிர்பெற்றெழுந்த ஞாயிறு]] கொண்டாட்டத்திற்கு முந்திய ஞாயிறு நிகழும்.<ref name=Boring256 >''The people's New Testament commentary'' by M. Eugene Boring, Fred B. Craddock 2004 ISBN 0664227546 pages 256–258</ref><ref name=CEvans381 >''The Bible Knowledge Background Commentary: Matthew-Luke, Volume 1'' by Craig A. Evans 2003 ISBN 0781438683 page 381-395</ref><ref name=M133 >''The Synoptics: Matthew, Mark, Luke'' by Ján Majerník, Joseph Ponessa, Laurie Watson Manhardt 2005 ISBN 1931018316 pages 133–134</ref><ref name=CAEvans114 >''The Bible knowledge background commentary: John's Gospel, Hebrews-Revelation'' by Craig A. Evans ISBN 0781442281 pages 114–118</ref>
[[இயேசு]] [[எருசலேம்|எருசலேமுக்குள்]] நுழைந்த நிகழ்ச்சியை நான்கு நற்செய்தியாளரும் விவரித்துள்ளனர். காண்க:
* [[மாற்கு|மாற்கு 11:1-11]]
[[நற்செய்திகள்|நற்செய்தி நூல்கள்]] தரும் தகவல்படி, [[இயேசு]] தாம் துன்புற்று [[இயேசுவின் சிலுவைச் சாவு|இறப்பதற்கு]] ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன்னால் [[எருசலேம்]] நகருக்குள் மிகுந்த மாட்சிமையோடு நுழைந்தார்<ref>[http://en.wikipedia.org/wiki/Palm_Sunday குருத்து ஞாயிறு]</ref>. [[இயேசு]] ஒரு "கழுதைக் குட்டியின்மேல் ஏறி அமர்ந்து எருசலேமுக்குள் நுழைந்தார்." அவர் சென்ற வழியில் மக்கள் தங்கள் மேலுடைகளை விரித்தார்கள்; வேறு சிலர் இலைதழைகளைப் பரப்பினார்கள். அவர்கள்
{{cquote|ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!<br />வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப் பெறுக!<br />உன்னதத்தில் ஓசன்னா!}}
என்று கூறி ஆர்ப்பரித்தனர்.<ref name=Boring256 /><ref name=CEvans381 /><ref name=M133 /> இப்பாடல் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] [[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] என்னும் நூலில் காணப்படுவது (காண்க: திபா 118:25-26).
 
[[யோவான்|யோவான் நற்செய்திப்படி]] மக்கள் "குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவுக்கு எதிர்கொண்டுபோனார்கள்" (காண்க: [[யோவான்|யோவான் 12:13)]]. இவ்வாறு, குருத்தோலைகளை அசைத்து, வழியில் துணிகளை விரித்து, இலைதழைகளைப் பரப்புவது ஓர் ஆழ்ந்த பொருள் படைத்த செயலாக மாறியது. [[இயேசு|இயேசுவை]] மக்கள் கடவுள்பெயரால் வந்த மெசியா என்றும் தங்கள் அரசர் என்றும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வரவேற்றாலும் விரைவிலேயே அவர் இறக்கவேண்டும் என்று குரல் எழுப்பவும் தயங்கவில்லை. இயேசுவை இன்று தம் மெசியாவாக ஏற்பவர்களும் அவரை மாட்சியுடைய மன்னராக மட்டுமே பார்க்காமல், துன்பங்கள் மற்றும் சாவு வழியாக உலகிற்குப் புத்துயிர் வழங்கியவராகக் காணவேண்டும் என்பது இந்நிகழ்ச்சியின் பொருள்.
 
;இந்தியா
இந்தியாவில், குறிப்பாகத் தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில் தென்னங் குருத்துக்களை நேரடியாக மரத்திலிருந்து வெட்டிக் கொண்டு வருவார்கள். ஒலைகளைத் தனித்தனியாகப் பிரித்து மக்களுக்குக் கொடுப்பார்கள். பலரும் சிலுவை வடிவத்தில் ஓலைகளை மடித்துக்கொள்வார்கள். சிலர் குருவி, புறா, கிலுக்கு, மணிக்கூண்டு போன்று விதவிதமான வடிவங்களில் ஓலைகளைக் கீறிப் பின்னிக்கொள்வார்கள். குறிப்பாக, சிறுவர்கள் இதில் உற்சாகத்தோடு கலந்துகொள்வார்கள். கோவிலின் உள்ளே தூயகப் பகுதியில் தரையில் செவ்வந்தி போன்ற பூக்களைத் தூவுவது கேரளத்தில் வழக்கம். சில இடங்களில் குருத்தோலைப் பவனி செல்லும் போது மக்கள் துணிகளை வழியில் விரிப்பதும் உண்டு.<ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article1705828.ece</ref>
 
;மால்ட்டா
;பிலிப்பீன்சு
இந்நாட்டின் சில பகுதிகளில் குருத்து ஞாயிறு நாடகமாக நடிக்கப்படுகிறது. பவனியின்போது குரு ஒரு குதிரையின்மீது ஏறிகொள்வார். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் குருத்தோலைகளைத் தாங்கிச் செல்லும். சில இடங்களில் பெண்கள் நீண்ட ஆடைகளை வழியில் பரப்புவர். குருத்தோலைகளை மக்கள் வீடடுக்குக் கொண்டு சென்று, வீட்டு வாயிலில் அல்லது சாளரங்களின் வெளியே தொங்க விடுவார்கள்.
==மேலும் காண்க==
== ஆதாரங்கள் ==
*[[இயேசுவின் சிலுவைச் சாவு]]
 
== குறிப்புகள் ==
{{reflist}}
 
== ஆதாரங்கள் ==
 
* Frood, J.D. & Graves, M.A.R. Seasons and Ceremonies: Tudor-Stuart England. Elizabethan Promotions, 1992
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.liturgies.net/Lent/PalmSunday.htm குருத்து ஞாயிறு - ஆங்கிலிக்கன் சபை]
*[http://www.greekorthodox.org.au/general/livinganorthodoxlife/liturgicalmeaningofholyweek/palmsunday குருத்து ஞாயிறு - ஆர்த்தடாக்ஸ் சபை]
 
* {{CathEncy|wstitle=Palm Sunday}}
 
[[பகுப்பு:கிறித்தவத் திருநாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1077409" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி