"பயனர் பேச்சு:பாலச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
859 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
வானொலி நடிகர்கள்
(வானொலி நடிகர்கள்)
 
Kanags, நீங்கள் சொல்வது சரி. வானொலி நடிகர் என்பதை விட வானொலி நாடகத்துறை என்பதுதான் பொருந்தும். மாற்றலாம் - --[[பயனர்:பாலச்சந்திரன்|கே.எஸ்.பாலச்சந்திரன்]] 10:41, 26 பெப்ரவரி 2007 (UTC)
 
 
== பகுப்புகள் ==
பாலச்சந்திரன், பகுப்புப் பக்கத்தில் ஆட்களின் பெயரை நாம் இடத்தேவை இல்லை. [[எஸ்.கே.பரராஜசிங்கம்]] என்ற கட்டுரையை உருவாக்கி அதன் இறுதியில் <nowiki>[[பகுப்பு:வானொலி ஒலிபரப்பாளர்கள்]]</nowiki> என்று இணைத்தீர்களானால் தானாக பகுப்புப் பக்கத்தில் காட்டப்படும்--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 14:27, 18 பெப்ரவரி 2007 (UTC)
 
==வானொலி நடிகர்கள்==
Kanags, நீங்கள் சொல்வது சரி. வானொலி நடிகர் என்பதை விட வானொலி நாடகத்துறை என்பதுதான் பொருந்தும். மாற்றலாம் - [[பயனர்:பாலச்சந்திரன்]] 22 பெப்ரவரி 2007
 
:வானொலி நடிகர்கள் என்ற கட்டுரைத் தலைப்பை [[இலங்கை வானொலி நாடகத்துறை]] என்று மாற்றியுள்ளேன். பல பிரபலமான வானொலி ஒலிபரப்பாளர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. அப்போதைய இலங்கை வானொலி ஒரு மறக்க முடியாத அனுபவம். தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி.--[[பயனர்:Kanags|Kanags]] 12:07, 26 பெப்ரவரி 2007 (UTC)
1,18,243

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/107536" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி