மீனவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7: வரிசை 7:


== தமிழ் மீனவர்களின் பிரச்சினைகள் ==
== தமிழ் மீனவர்களின் பிரச்சினைகள் ==

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை இராணுவப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது<ref>[http://www.bbc.co.uk/tamil/india/2012/03/120317_fishermenjeyaletter.shtml BBC-ல் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து ஜெ.ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்கு கடிதம்], 17 மார்ச், 2012</ref>.


== கடற்கரைக் காட்சிகள் ==
== கடற்கரைக் காட்சிகள் ==

08:54, 28 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

தமிழர் தாயகங்களான தமிழ்நாடும், தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு இந்தியாவின் 13% கடற்கரையையும் (1000 கி.மீ.)[1], தமிழீழம் இலங்கையின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ன. கடலில் உணவுக்காகவும் விற்பனைக்கும் மீன் பிடிப்பவர்களையும், அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் தமிழ் மீனவர்கள் எனலாம். தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கிய ஒரு கூறு.

வரலாறு

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் கப்பல் கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமைமிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன.

சமூக அமைப்பு

தமிழ் மீனவர்களின் பிரச்சினைகள்

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை இராணுவப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது[1].

கடற்கரைக் காட்சிகள்


இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

  1. BBC-ல் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து ஜெ.ஜெயலலிதா மன்மோகன் சிங்கிற்கு கடிதம், 17 மார்ச், 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனவர்&oldid=1073612" இலிருந்து மீள்விக்கப்பட்டது