குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி மாற்றல்: hsb:Republikanska strona (Zjednoćene staty Ameriki)
No edit summary
வரிசை 29: வரிசை 29:
[[bcl:Partido Republikano kan Estados Unidos]]
[[bcl:Partido Republikano kan Estados Unidos]]
[[be:Рэспубліканская партыя ЗША]]
[[be:Рэспубліканская партыя ЗША]]
[[bg:Републиканска партия]]
[[bg:Републиканска партия (САЩ)]]
[[bs:Republikanska stranka (SAD)]]
[[bs:Republikanska stranka (SAD)]]
[[ca:Partit Republicà dels Estats Units]]
[[ca:Partit Republicà dels Estats Units]]

15:05, 26 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

குடியரசுக் கட்சி (The Republican Party) ஐக்கிய அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். மற்றையது ஜனநாயகக் கட்சி ஆகும். குடியரசுக் கட்சி பொதுவாக "பெரிய பழைய கட்சி" (Grand Old Party அல்லது GOP) என அழைக்கப்படுகிறது.

1854 இல் இது ஆரம்பிக்கப்பட்டது. ஆபிரகாம் லிங்கன் 1860 இல் குடியரசுக் கட்சி வேட்பாளராக குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.