வெஸ்ட்மின்ஸ்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
45 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
*
No edit summary
No edit summary
{{infobox UK place|
|country = இங்கிலாந்து
|region = லண்டன்
|official_name = வெஸ்ட்மின்ஸ்டர்
|static_image_caption = [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]
|}}
'''வெஸ்ட்மின்ஸ்டர் ''' (''Westminster'', {{IPA-en|ˈwɛs(t)ˌmɪnstər}}) [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[வெஸ்ட்மின்ஸ்டர் நகரம்|வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தினுள்]] மைய [[லண்டன்]] பகுதியில் அமைந்துள்ள ஓர் குடிப்பகுதியாகும். இது [[தேம்சு ஆறு|தேம்சு ஆற்றின்]] வடகரையில் லண்டன் நகரத்தின் தென்மேற்கிலும் சாரிங் கிராசிலிருந்து தென்மேற்கே {{convert|0.5|mi|km|1}} தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பெருமைமிக்க இடங்கள் பல உள்ள காரணத்தால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இவற்றில் சிலவாக [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]], [[பக்கிங்காம் அரண்மனை]], [[வெஸ்ட்மின்ஸ்டர் மடம்]] மற்றும் [[வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம்]] ஆகியன உள்ளன.
 
வரலாற்றின்படி மிடில்செக்சின் பகுதியான இதற்கு ''வெஸ்ட்மின்ஸ்டர்'' என்ற பெயர் வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தை அடுத்துள்ள பகுதி - (வெஸ்ட்- மேற்கு மின்ஸ்டர் - தேவாலயம்) என்பதால் அமைந்தது. இதுதான் இங்கிலாந்து அரசின் இருப்பிடமாகவும் பின்னர் [[பிரித்தானிய அரசு|பிரித்தானிய அரசின்]] இருப்பிடமாகவும் ஆயிரம் ஆண்டுகளாக இருந்தது. [[ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம்]] இயங்குகின்ற இங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை [[உலக பாரம்பரியக் களம்|யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக விளங்குகிறது.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1068552" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி