வெஸ்ட்மின்ஸ்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
171 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
|region = லண்டன்
|official_name = வெஸ்ட்மின்ஸ்டர்
|latitude = 51.4995
|longitude = -0.1333
|london_borough = வெஸ்ட்மின்ஸ்டர்
|constituency_westminster = லண்டன் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் நகரங்கள்
|postcode_district = SW1
|dial_code = 020
|os_grid_reference = TQ295795
|static_image_name = Hdr parliament.jpg
|static_image_caption = [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]
|}}
|charingX_distance_mi = 0.5
|charingX_direction = NE
}}
'''வெஸ்ட்மின்ஸ்டர் ''' (''Westminster'', {{IPA-en|ˈwɛs(t)ˌmɪnstər}}) [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[வெஸ்ட்மின்ஸ்டர் நகரம்|வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தினுள்]] மைய [[லண்டன்]] பகுதியில் அமைந்துள்ள ஓர் குடிப்பகுதியாகும். இது [[தேம்சு ஆறு|தேம்சு ஆற்றின்]] வடகரையில் லண்டன் நகரத்தின் தென்மேற்கிலும் சாரிங் கிராசிலிருந்து தென்மேற்கே {{convert|0.5|mi|km|1}} தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பெருமைமிக்க இடங்கள் பல உள்ள காரணத்தால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இவற்றில் சிலவாக [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]], [[பக்கிங்காம் அரண்மனை]], [[வெஸ்ட்மின்ஸ்டர் மடம்]] மற்றும் [[வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம்]] ஆகியன உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1068287" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி