வில்லு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
*நீக்கம்*
சி Aswn பயனரால் வில்லு, வில்லு (திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:29, 17 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

வில்லு
இயக்கம்பிரபுதேவா
தயாரிப்புகே.கருணாமூர்த்தி
சி. அருண்பாண்டியன்
கதைபிரபுதேவா
ஷ்யாம் ஜோல்
சச்சின் போம்விக்
இசைதேவிஸ்ரீ பிரசாத்
நடிப்புஜோசப் விஜய்
நயன்தாரா
பிரகாஷ் ராஜ்
வடிவேலு
மனோஜ் கே ஜெயன்
ஆனந்த் ராஜ்
ஸ்ரீமன்
கீதா
வையாபுரி
தாமு
ஆர்த்தி
ராஜ் கபூர்
ரஞ்சிதா
ஒளிப்பதிவுரவி வர்மன்
படத்தொகுப்புகோலா பாஸ்கர்
விநியோகம்ஐங்கரன் இன்டர்நேஷனல்
வெளியீடு12 ஜனவரி 2009
ஓட்டம்150 நிமிடங்கள்
(மூலம்)
135 நிமிடங்கள்
(வெட்டிய பின்பு)
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு30 கோடி

வில்லு என்பது பிரபு தேவாவால் இயக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2009ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ஜோசப் விஜய், நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ் ராஜ் ஆகிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் தோல்வியை சந்தித்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லு_(திரைப்படம்)&oldid=1066075" இலிருந்து மீள்விக்கப்பட்டது