இங்கிலாந்து துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:துடுப்பாட்ட அணிகள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:நாடுகள் வாரியாகத் துடுப்பாட்ட அணிகள்]...
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: de:Englische Cricket-Nationalmannschaft
வரிசை 29: வரிசை 29:


[[bn:ইংল্যান্ড ক্রিকেট দল]]
[[bn:ইংল্যান্ড ক্রিকেট দল]]
[[de:Englische Cricket-Nationalmannschaft]]
[[en:England cricket team]]
[[en:England cricket team]]
[[fr:Équipe d'Angleterre de cricket]]
[[fr:Équipe d'Angleterre de cricket]]

08:41, 13 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

இங்கிலாந்து
படிமம்:England Cricket Cap Insignia.svg
இற்றை: 19 December 2010

இங்கிலாந்து துடுப்பாட்ட அணி இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளைத் துடுப்பாட்ட போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது இங்கிலாந்து வேல்ஸ் கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது.

துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்திலேயே முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது. இங்கிலாந்து தனது முதலாவது டெஸ்ட் போட்டியை 1877இல் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக மெல்பேர்ணில் போட்டியிட்டது. தனது முதலாவது ஒருநாள் அனைத்துலகப் போட்டியை மெல்பேர்ணில் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக 1971 இல் விளையாடியது.