தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தீநுண்மக் குருதிப்போக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: bg, cs, de, es, eu, fi, fr, hr, it, ja, pl, pt, ru, simple, sl, sv, th, tr, uk, vi
வரிசை 1: வரிசை 1:
'''தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சல்''' (Viral hemorrhagic fever) என்பது பொதுவாக தீநுண்மங்களால் ஏற்படும், குருதிப் போக்கை உண்டாக்கக்கூடிய நோயாகும். இது ஆர்.என்.ஏ கொண்டுள்ள நால்வகை தீநுண்மக் குடும்பங்களால் ஏற்படுகின்றது: சிறுமணித் தீநுண்மம் (Arenaviridae), இழைத் தீநுண்மம் (Filoviridae), புனியாத் தீநுண்மம் (Bunyaviridae), மஞ்சட் தீநுண்மம் (Flaviviridae). அனைத்து தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சலிலும் கடும் காய்ச்சல், குருதிப்போக்கு, அதிர்ச்சி போன்ற விளைவுகளும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறப்பும் ஏற்படும். சில தீநுண்மங்களால் சிறியளவு பாதிப்பு ஏற்பட்டாலும் வேறு சில தீநுண்மங்களால் உயிராபத்து ஏற்படக்கூடிய விளைவுகள் உண்டாகும்.

[[en:Viral hemorrhagic fever]]

{{மருத்துவம்-குறுங்கட்டுரை}}
{{மருத்துவம்-குறுங்கட்டுரை}}

[[bg:Вирусни хеморагични трески]]
[[cs:Virové hemoragické horečky]]
[[de:Hämorrhagisches Fieber]]
[[en:Viral hemorrhagic fever]]
[[es:Fiebre hemorrágica viral]]
[[eu:Sukar hemorragiko biriko]]
[[fi:Verenvuotokuume]]
[[fr:Fièvre hémorragique virale]]
[[hr:Virusna hemoragijska groznica]]
[[it:Febbre emorragica]]
[[ja:出血熱]]
[[pl:Gorączka krwotoczna]]
[[pt:Febre hemorrágica viral]]
[[ru:Геморрагическая лихорадка]]
[[simple:Viral hemorrhagic fever]]
[[sl:Virusna hemoragična mrzlica]]
[[sv:Blödarfeber]]
[[th:ไข้เลือดออกจากไวรัส]]
[[tr:Kanamalı ateş]]
[[uk:Геморагічна лихоманка]]
[[vi:Sốt xuất huyết]]

23:24, 9 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சல் (Viral hemorrhagic fever) என்பது பொதுவாக தீநுண்மங்களால் ஏற்படும், குருதிப் போக்கை உண்டாக்கக்கூடிய நோயாகும். இது ஆர்.என்.ஏ கொண்டுள்ள நால்வகை தீநுண்மக் குடும்பங்களால் ஏற்படுகின்றது: சிறுமணித் தீநுண்மம் (Arenaviridae), இழைத் தீநுண்மம் (Filoviridae), புனியாத் தீநுண்மம் (Bunyaviridae), மஞ்சட் தீநுண்மம் (Flaviviridae). அனைத்து தீநுண்மக் குருதிப்போக்குக் காய்ச்சலிலும் கடும் காய்ச்சல், குருதிப்போக்கு, அதிர்ச்சி போன்ற விளைவுகளும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறப்பும் ஏற்படும். சில தீநுண்மங்களால் சிறியளவு பாதிப்பு ஏற்பட்டாலும் வேறு சில தீநுண்மங்களால் உயிராபத்து ஏற்படக்கூடிய விளைவுகள் உண்டாகும்.