நூல் வடிவமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9: வரிசை 9:
# பின் பகுதி
# பின் பகுதி


எனலாம். மேற்படி ஒவ்வொரு பகுதிகளிலும் பல உட் கூறுகள் உள்லன. எல்லா நூல்களிலும் எல்லாக் கூறுகளும் இல்லாவிட்டாலும், இவற்றில் பெரும்பாலானகூறுகள் ஒரு நூலில் காணப்படலாம். அவ்வாறான கூறுகளின் பட்டியல் பின்வருமாறு:
எனலாம். மேற்படி ஒவ்வொரு பகுதிகளிலும் பல உட் கூறுகள் உள்ளன. எல்லா நூல்களிலும் எல்லாக் கூறுகளும் இல்லாவிட்டாலும், இவற்றில் பெரும்பாலானகூறுகள் ஒரு நூலில் காணப்படலாம். அவ்வாறான கூறுகளின் பட்டியல் பின்வருமாறு:


* [[முன் பகுதி]]
* [[முன் பகுதி]]

07:01, 9 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:

நூல் வடிவமைப்பு

நூல் வடிவமைப்பு என்பது, ஒரு நூலின் உள்ளடக்கம், பாணி, அமைப்பு, வடிவமைப்பு, அதன் பல்வேறு கூறுகளின் ஒழுங்கு ஆகியவற்றை உட்படுத்தி அவையனைத்தும் ஒத்திசைவான முழுமையைத் தரும்வகையில் ஒன்றாக ஆக்கும் வழிமுறை ஆகும்.

நூலின் கூறுகள்

முன் அட்டை, பின் அட்டை, முன் அட்டைக்குப் பின்னும், பின் அட்டைக்கு முன்னும் வரும் இரண்டு வெற்றுத் தாள்களையும் தவிர்த்து ஒரு நூலின் எஞ்சிய கூறுகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இவை,

  1. முன் பகுதி
  2. உடல் பகுதி
  3. பின் பகுதி

எனலாம். மேற்படி ஒவ்வொரு பகுதிகளிலும் பல உட் கூறுகள் உள்ளன. எல்லா நூல்களிலும் எல்லாக் கூறுகளும் இல்லாவிட்டாலும், இவற்றில் பெரும்பாலானகூறுகள் ஒரு நூலில் காணப்படலாம். அவ்வாறான கூறுகளின் பட்டியல் பின்வருமாறு:

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூல்_வடிவமைப்பு&oldid=1058837" இலிருந்து மீள்விக்கப்பட்டது