கருடத்வனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சில மாற்றங்கள், சேகரிப்புகள்
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
→‎உசாத்துணைகள்: புதிய பகுதி
 
வரிசை 2: வரிசை 2:

==இலக்கணம்==
==இலக்கணம்==
[[படிமம்:தீரசங்கராபரணம்.svg|thumb|right|250px|கருடத்வனி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
[[படிமம்:தீரசங்கராபரணம்.svg|thumb|right|275px|கருடத்வனி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
[[படிமம்:மோகனம்.svg|thumb|right|250px|கருடத்வனி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
[[படிமம்:மோகனம்.svg|thumb|right|275px|கருடத்வனி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த<sub>2</sub>), காகலி நிசாதம் (நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

{|class="wikitable"
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: || ச ரி<sub>2</sub> க<sub>3</sub> ம<sub>1</sub> ப த<sub>2</sub>நி<sub>3</sub> ச்
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: || ச ரி<sub>2</sub> க<sub>3</sub> ம<sub>1</sub> ப த<sub>2</sub>நி<sub>3</sub> ச்
|-
|-
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: || ச் த<sub>2</sub> ப க<sub>3</sub> ரி<sub>2</sub> ச
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: || ச் த<sub>2</sub> ப க<sub>3</sub> ரி<sub>2</sub> ச
|}
|}

வரிசை 19: வரிசை 17:
==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]

== உசாத்துணைகள் ==
* Dr. S. Bhagyalekshmy, ''Ragas in Carnatic Music'', CBH Publications, Trivandrum, Published 1990
* B. Subba Rao, ''Raganidhi'', The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996

{{மேளகர்த்தா இராகங்கள்}}
{{மேளகர்த்தா இராகங்கள்}}

14:29, 8 மார்ச்சு 2012 இல் கடைசித் திருத்தம்

கருடத்வனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

கருடத்வனி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
கருடத்வனி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி231 ப த2நி3 ச்
அவரோகணம்: ச் த2 ப க3 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூரண ஔடவ" இராகம் என்பர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருடத்வனி&oldid=1054023" இலிருந்து மீள்விக்கப்பட்டது