Jump to content

கிளைக்கோகொழுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:clean up
No edit summary
சி (தானியங்கி:clean up)
[[Image:Glycolipids.png|thumb|right|350px| சில கிளைக்கோகொழுமிங்களின் [[வேதியியல்|வேதி]][[வடிவமைப்பு|வடிவங்கள்]]]]
 
'''கிளைக்கோகொழுமிங்கள்''' (Glycolipids) காபோவைதரேட்டு ([[கார்போஹைட்ரேட்]]) (வழக்கமாக காலக்டோசுடனோ அல்லது [[குளுக்கோசு]], இனோசிடால் போன்ற பிற தொகுதிகளுடனோ) இணைக்கப்பட்ட [[சர்க்கரை|சர்க்கரைக்]] [[கொழுமியம்|கொழுமியங்களாகும்]]. உதாரணமாக அசைல்கிளிசரால்கள், செரமைடுகள் மற்றும் பிரெனால்களைக் கூறலாம். இவை [[ஆற்றல்|ஆற்றலைக்]] கொடுப்பதிலும், [[செல்|செல்களை]] அடையாளம் காண்பதிலும் ([[மரபியல்|மரபுக்]] குறிப்பான்களாக) பயன்படுகின்றன. கிளைக்கோகொழுமிங்கள், பெருங்குடும்பமான கிளைக்கோப்பிணைகளின் ஒரு பகுதியாக விளங்குகின்றன. [[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்]] கிளைக்கோகொழுமிங்களின் பெயரிடுமுறைகளை நெறிபடுத்தியுள்ளது<ref>{{cite web | title=Nomenclature of Glycolipids |publisher=IUPAC-IUB Joint Commission on Biochemical Nomenclature (JCBN)| url=http://www.chem.qmul.ac.uk/iupac/misc/glylp.html| accessdate=2012-02-18}}</ref>.
 
==இவற்றையும் காண்க==
1,72,523

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1051772" இருந்து மீள்விக்கப்பட்டது