"ரோகண விஜயவீர" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,021 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (ரோகண வீஜயவீர, ரோகண விஜயவீர என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இலங்கையின் தென் மாகாணத்தில் கொட்டேகொட என்னும் மீன்பிடிக் கிராமமொன்றில் [[பிரெஞ்சுப் புரட்சி]] நினைவு நாள் ஒன்றில் (ஜூலை 14, [[1789]]) பிறந்தவர் ரோகண. இவரது தந்தை [[இலங்கை கயூனிஸ்ட் கட்சி]]யில் அங்கத்தவராக இருந்தவர். கலாநிதி [[எஸ். ஏ. விக்கிரமசிங்க]]வுடன் நெருங்கிய தோழராக இருந்தவர்.
 
==உயர் கல்வி==
 
[[பத்திரிசு லுமும்பா பல்கலைக்கழகம்|பத்திரிசு லுமும்பா பல்கலைக்கழகத்தில்]] [[மருத்துவம்|மருத்துவத்தில்]] உயர்கல்வி பெற [[மொஸ்கோ]] சென்றார். அங்கு மருத்துவத்துடன் [[மார்க்சிசம்|மார்க்சிச]]க் கொள்கைகளைத் தீவிரமாகக் கற்க ஆரம்பித்தார். அத்துடன் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] அக்காலத்தில் நிலவிய சோசலிசம் உண்மையான பொதுவுடமைக் கொள்கைகளுக்கு ஏற்பானதாக இல்லை என்பதை உணர ஆரம்பித்தார். இதன் காரணமாக அவர் [[1964]] ஆம் ஆண்டில் [[ரஷ்யா]]வில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
He went to Lumumba University to study medicine. He conducted revolutionary activities and felt that the system existing in the USSR at that time was not real communism. He was expelled from Russia as a result of this. He returned to Sri Lanka and gained a large following in his beliefs in helping the poor. On the 14th May 1965 he formed the JVP after a discussion in a house at Akmeemana in Galle district southern Sri Lanka.
 
Like Che Guevara he raised an army but the Government found out and he was not prepared; the 1971 uprising followed: a brief but violent struggle that claimed 15,000 lives. Wijeweera was imprisoned but remained a popular figure.
1,16,358

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/105147" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி