"ரோகண விஜயவீர" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,524 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தமிழாக்கம்
சி ({{delete}})
(தமிழாக்கம்)
'''ரோகண விஜயவீர''' ([[ஜூலை 14]], [[1943]] - [[நவம்பர் 13]], [[1989]]) ஒரு [[சோசலிசம்|சோசலிசப்]] புரட்சியாளர். [[இலங்கை]]யின் தீவிரவாத இயக்கமாக இருந்த [[ஜே.வி.பி]] என அழைக்கப்படும் [[மக்கள் விடுதலை முன்னணி]]யை அமைத்து அதன் தலைவராக இருந்தவர். [[பொலிவியா]]வின் புரட்சியாளரான [[சே குவேரா]]வின் வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றியவர். இவரது [[கம்யூனிசம்|கம்யூனிசக்]] கொள்கைகள் இலங்கையின் வறிய மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
{{delete}}
 
==வாழ்க்கைக் குறிப்பு==
ரோகண வீஜயவீர (ஜூலை 14, 1943 - நவம்பர் 13, 1989) [[மக்கள் விடுதலை முன்னணி]]யின் முன்னாள் தலைவர். a prominent follower of Che Guevara and Sri Lankan revolutionary whose communist views of spreading wealth to the poorer classes earned him great popularity.
இலங்கையின் தென் மாகாணத்தில் கொட்டேகொட என்னும் மீன்பிடிக் கிராமமொன்றில் பிரெஞ்சுப் புரட்சி நினைவு நாள் ஒன்றில் (ஜூலை 14, [[1789]]) பிறந்தவர் ரோகண. இவரது தந்தை [[இலங்கை கயூனிஸ்ட் கட்சி]]யில் அங்கத்தவராக இருந்தவர். கலாநிதி [[எஸ். ஏ. விக்கிரமசிங்க]]வுடன் நெருங்கிய தோழராக இருந்தவர்.
 
==உயர் கல்வி==
A clever student born on "Bastile Day" (14th July 1789 - The French Revolution) in a coastal fishing village Kottegoda in southern Sri Lanka. His father was an active member of Communist Party of Sri Lanka (pro-Russian wing) and very close to Dr. S.A. Wickramasinghe. Later he was disabled after an attack of the opponent United National Party (UNP) thugs. He went to Lumumba University to study medicine. He conducted revolutionary activities and felt that the system existing in the USSR at that time was not real communism. He was expelled from Russia as a result of this. He returned to Sri Lanka and gained a large following in his beliefs in helping the poor. On the 14th May 1965 he formed the JVP after a discussion in a house at Akmeemana in Galle district southern Sri Lanka.
 
Like Che Guevara he raised an army but the Government found out and he was not prepared; the 1971 uprising followed: a brief but violent struggle that claimed 15,000 lives. Wijeweera was imprisoned but remained a popular figure.
 
{{translate}}
 
[[பகுப்பு:இலங்கை பொதுவுடமைவாதிகள்]]
[[பகுப்பு:சிங்கள தலைவர்கள்]]
[[பகுப்பு:இலங்கை புரட்சியாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
1,16,358

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/105142" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி