அரசப் பென்குயின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Каралеўскі пінгвін
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: vi:Chim cánh cụt vua
வரிசை 63: வரிசை 63:
[[tr:Kral penguen]]
[[tr:Kral penguen]]
[[uk:Королівський пінгвін]]
[[uk:Королівський пінгвін]]
[[vi:Chim cánh cụt vua]]
[[zh:國王企鵝]]
[[zh:國王企鵝]]

04:45, 6 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

அரசப் பென்குயின்
தென் ஜியார்ஜியாவில் உள்ள அரசப் பென்குயின்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. patagonicus
இருசொற் பெயரீடு
Aptenodytes patagonicus
Miller,JF, 1778
Red: Aptenodytes patagonicus patagonicus

Yellow: Aptenodytes patagonicus halli
Green: breeding areas

Aptenodytes patagonicus

அரசப் பென்குயின் பென்குயின் இனங்களிலேயே இரண்டாவது பெரிய பென்குயின் ஆகும். இவை பொதுவாக மூன்று அடி உயரமும் 11 முதல் 16 கிலோகிராம் எடையும் இருக்கும். இவை சிறு மீன்களையே முதன்மை உணவாகக் கொள்கின்றன. அண்டார்க்டிக்காவிற்கு அருகிலுள்ள தீவுகளில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் மொத்த எண்ணிக்கை 2.23 மில்லியன் இணைகளாகும். இது மேலும் மிகுந்து வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசப்_பென்குயின்&oldid=1049412" இலிருந்து மீள்விக்கப்பட்டது