அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:ACTC_flag.jpg|thumb|தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நால்வர்ணக் கொடி]]
[[படிமம்:ACTC_flag.jpg|thumb|தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நால்வர்ணக் கொடி]]
[[படிமம்:ACTC_symbol.jpg|thumb|தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னம்]]
[[படிமம்:ACTC_symbol.png|thumb|தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னம்]]
'''அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்''' 29 ஆகஸ்ட் 1944 ல், இலங்கையில் வாழும் தமிழ்ப்பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரான[[ஜீ.ஜீ.பொன்னம்பலம்]] அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட [[சோல்பரி ஆணைக்குழு]]வின் முன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு, ஐம்பதுக்கு ஐம்பது எனப் பரவலாக அறியப்பட்ட, [[சமபல பிரதிநிதித்துவம்]] கோரி இக்கட்சி வாதாடியது. எனினும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1947ல் நடைபெற்ற தேர்தலில் -- ஆசனங்களைக் கொண்டிருந்த இலங்கைப் பாராளுமன்றத்தில் -- ஆசனங்களை வென்றது. எக்கட்சியும் அரசு அமைப்பதற்குரிய பெரும்பான்மையைக் கொண்டிராதநிலையில், கூடிய ஆசனங்களைக் கொண்ட தனிக்கட்சி என்றநிலையிலிருந்த [[ஐக்கிய தேசியக் கட்சி]]க்கு மாற்றாக அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர். காங்கிரஸ் ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்தது.

12:43, 15 ஏப்பிரல் 2004 இல் நிலவும் திருத்தம்

படிமம்:ACTC flag.jpg
தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நால்வர்ணக் கொடி
படிமம்:ACTC symbol.png
தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னம்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 29 ஆகஸ்ட் 1944 ல், இலங்கையில் வாழும் தமிழ்ப்பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரானஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட சோல்பரி ஆணைக்குழுவின் முன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு, ஐம்பதுக்கு ஐம்பது எனப் பரவலாக அறியப்பட்ட, சமபல பிரதிநிதித்துவம் கோரி இக்கட்சி வாதாடியது. எனினும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1947ல் நடைபெற்ற தேர்தலில் -- ஆசனங்களைக் கொண்டிருந்த இலங்கைப் பாராளுமன்றத்தில் -- ஆசனங்களை வென்றது. எக்கட்சியும் அரசு அமைப்பதற்குரிய பெரும்பான்மையைக் கொண்டிராதநிலையில், கூடிய ஆசனங்களைக் கொண்ட தனிக்கட்சி என்றநிலையிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றாக அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர். காங்கிரஸ் ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்தது.