"எஸ். சத்தியமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
25 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கிமாற்றல்: en:S. Satyamurti)
சி (clean up)
{{Infobox Person |
name = சத்தியமூர்த்தி |
image = S Satyamurti.jpg |
birth_date = {{Birth date|1887|08|19}} |
birth_place = [[சென்னை மாகாணம்]], [[பிரித்தானிய இந்தியா]] |
spouse = |
dead=dead |
death_date = {{death date and age|1943|03|28|1887|08|19}}|
death_place = [[சென்னை|மதராசு]], [[பிரித்தானிய இந்தியா|இந்தியா]] |
occupation = [[வழக்கறிஞர்]]
}}
 
'''சத்தியமூர்த்தி''' (ஆகத்து 19, 1887<ref>[http://www.hindu.com/2006/08/22/stories/2006082204290200.htm The Hindu:Glimpses of a great leader's life,August 22, 2006]</ref> – மார்ச் 28, 1943) ஓர் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]] [[அரசியல்வாதி]] மற்றும் [[இந்திய சுதந்திர இயக்கம்|இந்திய விடுதலை வீரர்]].இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர்.தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் [[பிரித்தானிய இந்தியா]]வில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர்.அவரது பங்காற்றலை நினைவுகூறுமுகமாக [[சென்னை]]யிலுள்ள காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு ''சத்தியமூர்த்தி பவன்'' என அழைக்கப்படுகிறது<ref>[http://aicc.org.in/tamilnadupcc Address of Tamil Nadu State Congress from Tamil Nadu State Congress website]</ref>.
 
1939ஆம் ஆண்டு சென்னை மேயராகப் பணியாற்றினார்.இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற அந்தநேரத்தில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது.இதனைத் தீர்க்க பிரித்தானிய அரசுடன் போராடி [[பூண்டி நீர்தேக்கம்|பூண்டி நீர்தேக்கத்திற்கான]] வரைவு ஒப்புமை பெற்று தமது குறுகிய ஓராண்டு பணிக்காலத்திலேயே அதன் அடிக்கல்லை நாட்டினார்.ஆயினும் 1944ஆம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது இவர் உயிருடன் இல்லை. இவரது முதன்மை சீடரான [[காமராஜர்]] பின்னர் இத்தேக்கத்திற்கு இவரது பெயரையே வைத்தார்.
* P. G. Sundararajan, ''The life of S. Satyamurti,'' New Delhi, South Asia (1988) ISBN 8170030900
* R. Parthasarathi, ''S. Satyamurti,'' New Delhi, Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India (1979).
* P. Ramamurti, ed., ''Mr. President Sir: parliamentary speeches of S. Satyamurti,'' Madras, Satyamurti Foundation, (c1988).
 
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
1,31,636

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1042964" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி