"ஐதராபாத் நிசாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
140 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (பகுப்பு:பிரித்தானிய இந்தியா சேர்க்கப்பட்டது using HotCat)
சி (clean up)
{{Infobox former monarchy
| royal_title = நிசாம்-உல்-முல்க் <br/ >Nizam-ul-Mulk
| border =
| realm = ஐதராபாத்
| coatofarms = Hyderabad Coat of Arms.jpg
| coatofarmssize =
| coatofarmscaption = மரபுச் சின்னங்கள்
| image = NezamHaydarabad.jpg
| caption = ஓசுமான் அலி கான்
| first_monarch = கமார்-உத்-தின் கான், அசாப் சா
| last_monarch = ஓசுமான் அலி கான், அசாப் சா VII
| style =
| residence = சௌமகல்லா அரண்மனை
| appointer =
| began = 31 சூலை 1720
| ended = 17 செப்டம்பர் 1948
| Prince = இளவரசர் முக்கர்ரம் ஜா
}}
 
'''ஐதராபாத்தின் நிசாம்-உல்-முல்க் ''' (''Nizam-ul-Mulk of Hyderabad'', {{lang-te|నిజాం-ఉల్-ముల్క్ అఫ్ హైదరాబాద్}}; {{lang-ur|نظام-ال-ملک وف حیدرآباد}}; {{lang-mr|निझाम-उल-मुल्क ऑफ हैदराबाद}}; {{lang-kn|ನಿಜ್ಯಮ್-ಉಲ್-ಮುಲ್ಕ್ ಆಫ್ ಹೈದರಾಬಾದ್}}; {{lang-fa|نظام-ال-ملک اف حیدرآباد}}) பரவலாக ஐதராபாத் நிசாம் என்று அறியப்படுபவர்கள் [[ஐதராபாத் அரசு]] என்ற முன்னாள் முடியாட்சியின் மன்னர்கள் ஆவர். ஐதராபாத் அரசு தற்கால [[ஆந்திரப் பிரதேசம்]], [[கர்நாடகம்]] மற்றும் [[மகாராட்டிரம்|மகாராட்டிர]] மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. ஆட்சிப்பகுதியின் நிர்வாகி என்ற பொருள்தரும் '''நிசாம்-உல்-முல்க்''' ({{lang-ur|نظام‌الملک}}) என்பதன் சுருக்கமே '''நிசாம்''' ({{lang-ur|نظام‌}}) ஆகும். 1719ஆம் ஆண்டு முதல் ''அசாஃப் ஜா'' வம்சத்தைச் சேர்ந்த உள்ளூர் மன்னர்கள் இந்தப் பட்டத்துடன் ஐதராபாத் அரசை ஆண்டு வந்தனர். 1713 முதல் 1721 வரை [[முகலாயப் பேரரசு|முகலாய மன்னர்களின் ]] பிரதிநிதியாக தக்காணத்தை ஆண்டு வந்த '''கமார்-உத்-தின் கான், அசாஃப் ஜா I''' இந்த வம்சத்தை துவங்கினார். 1707இல் [[அவுரங்கசீப்]]பின் மறைவிற்குப் பிறகு முகலாயப் பேரரசு சிதைந்தபோது அசாப் சா தன்னை தனிமன்னராக அறிவித்துக்கொண்டார். 1798 முதல் [[பிரித்தானிய இந்தியா]]வின் பல சிற்றரரசுகளில் ஒன்றாக, உள் விவகாரங்களில் தன்னாட்சி கொண்டதாய், ஐதராபாத் அரசு விளங்கியது.
 
இரண்டு நூற்றாண்டு ஆட்சிக் காலத்தில் ஏழு நிசாம்கள் ஆண்டுள்ளனர். அசாப் சா மன்னர்கள் [[இலக்கியம்]], [[கலை]], கட்டிட வடிவமைப்பு, [[பண்பாடு]] ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்தனர். சிறந்த உணவை விரும்பிய நிசாம்கள் சிறந்த நகைகளையும் சேகரித்திருந்தனர். செப்டம்பர் 17, 1948இல் [[இந்திய ஒன்றியம்|இந்திய ஒன்றியத்துடன்]] இணைக்க [[இந்தியா|இந்திய]] இராணுவம் தொடுத்த நடவடிக்கையால் கடைசி நிசாம் சரணடைய இவர்களது ஆட்சி முடிவுற்றது.
 
==மேலும் அறிய==
* ''Mughal Administration of Deccan Under Nizamul Mulk Asaf Jah, 1720-48 A.D.''By M. A. Nayeem, Indian Council of Historical Research, University of Poona, Dept. of History [http://books.google.com/books?id=wRweAAAAMAAJ&q=asaf+jahi&dq=asaf+jahi&pgis=1]
"The Days of the Beloved" Harriet Ronken Lynton and Mohini Rajan, Berkeley University Press
 
==வெளி இணைப்புகள்==
1,19,943

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1042103" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி