பயனர்:Surya Prakash.S.A.: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61: வரிசை 61:
[[படிமம்:Google plus logo.jpg|30px]] '''[[கூகுள்+]]''' : [https://plus.google.com/#103661225703965010903 +Surya Prakash]

[[படிமம்:Google plus logo.jpg|30px]] '''[[கூகுள்+]]''' : [https://plus.google.com/#103661225703965010903 +Surya Prakash]

[[படிமம்:F icon.svg|25px]] '''[[ஃபேஸ்புக்]]''' : [http://facebook.com/suryaceg http://facebook.com/suryaceg]

[[படிமம்:F icon.svg|25px]] '''[[ஃபேஸ்புக்]]''' : [http://facebook.com/suryaceg http://facebook.com/suryaceg]

[[படிமம்:Facebook-reversed.svg|75px]] ஃபேஸ்புக் பக்கம்: [http://facebook.com/surya.padam http://facebook.com/surya.padam]

[[படிமம்:Twitter logo initial.svg|20px]] '''[[டுவிட்டர்]]''' : [http://twitter.com/suryaceg @suryaceg]

[[படிமம்:Twitter logo initial.svg|20px]] '''[[டுவிட்டர்]]''' : [http://twitter.com/suryaceg @suryaceg]

[[படிமம்:Chat bubbles.svg|30px]] '''[[w:Internet Relay Chat|IRC]]''' : [http://webchat.freenode.net/?channels=#wikipedia-ta sprakash]

[[படிமம்:Chat bubbles.svg|30px]] '''[[w:Internet Relay Chat|IRC]]''' : [http://webchat.freenode.net/?channels=#wikipedia-ta sprakash]

18:18, 2 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

என்னைப் பற்றி

பெயர் : ச.அ.சூர்ய பிரகாஷ். ( $ U ¥ ∩ ) அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளுள் ஒன்றான கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் (தமிழ் வழி) படித்து வருகிறேன். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இளநிலை நிரலெழுதியாகவும் (Junior Programmer) தேடுபொறிஉகப்பாக்குனராகவும் (SEO analyst) வேலை பார்த்ததுண்டு. கட்டற்ற அறிவு, கட்டற்ற மென்பொருள்கள் (பரி மெ.பொ.) போன்றவற்றில் ஆர்வமுண்டு.

தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகியாக உள்ளேன். மேலும் விக்கியன்பு, விக்சனரி பார்!, தொடுப்பிணைப்பி ஆகிய கருவிகளைத் வடிவமைத்துள்ளேன்.[1][2][3] தமிழ் விக்கிப்பீடியாவின் இலச்சினை மாற்ற ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டேன்.[4]. மேலும், முதற்பக்க வடிவமைப்பு மாற்றங்கள் சிலவும் செய்துவருகிறேன். முதற்பக்கப் பகுதிகளுள் ஒன்றான சிறப்புப் படக் கவனிப்பாளர். விக்கிப்பீடியாவைப் பரப்பும் நோக்கில், 4 பட்டறைகளில் பேசியுள்ளேன்.[5][6][7][8] மேல்-விக்கியில் திட்டப்பணி மொழிபெயர்ப்பையும் http://Translatewiki.net -இல் திறமூல மென்பொருள் மொழிபெயர்ப்புப் பணியினையும் செய்து வருகிறேன்.[9]

பங்களிப்புகள்

இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 13 ஆண்டுகள், 9 மாதங்கள்,  27 நாட்கள் ஆகின்றன.

டூல்சர்வரில்

முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஆக்கங்கள்

உங்களுக்குத் தெரியுமா? – பகுதியில் வந்தவை

செய்து கொண்டிருப்பவையும் செய்ய வேண்டியுள்ளவையும்

1. நிர்வாக உதவி / துப்புரவுப் பணி (இவற்றைச் செய்துதான் தற்போது நிர்வாகியாக உள்ளேன்!)
2. விக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம் தொடர்க் கவனிப்பு
3. விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பொறியியல் இனி கவனிக்க வேண்டும்
4. கட்டுரைச் செம்மையாக்கம் (செய்து கொண்டுள்ளேன்)
5. அணுக்கரு இணைவு ஆய்வுகள் குறித்த பல கட்டுரைகளை உருவாக்குவது. (செய்ய வேண்டும்)
6. விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் உயிரியல் உறுப்பினர்
7. ஆ.வி. உள்ள FA நிலைக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பது (செய்ய வேண்டும்)
8. தொகுத்தலை எளிமையாக்கும் கருவிகளைப் பலமொழி விக்கிகளிலும் இருந்து களவாடி வருவது (செய்துகொண்டுள்ளேன்)

தொடர்பு கொள்ள...

கைபேசி எண் : இந்தியா
மின்னஞ்சல் : suryasalem2010﹫gmail.com
வலைப்பூ : http://firefoxsurya.blogspot.com
படிமம்:Google plus logo.jpg கூகுள்+ : +Surya Prakash
ஃபேஸ்புக் : http://facebook.com/suryaceg
ஃபேஸ்புக் பக்கம்: http://facebook.com/surya.padam
டுவிட்டர் : @suryaceg
IRC : sprakash

பதக்கங்கள்

அரிய பணிகள் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியா சின்னத்தினை இற்றைப்படுத்துவதில் உங்கள் பெரும்பணியைப் பாராட்டி இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:40, 7 மார்ச் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறப்புப் பதக்கம்
விக்கியன்பு கருவியினை உருவாக்கியதற்காக இந்த பதக்கம். மேலும் Twinkle, Friendly போன்ற கருவிகளையும் த. விக்கிக்கு கொண்டுவருவதற்காக (முன்) லஞ்சமாக வைத்துக் கொள்ளுங்கள் :-) சோடாபாட்டில்உரையாடுக 15:42, 17 மார்ச் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கியன்பு கருவியினை உருவாக்கியதற்கும் தமிழ் விக்கிபீடியாவிற்கு அயராது சேவை செய்வதற்கும் பாராட்டுக்கள்..! சி. செந்தி 14:52, 21 மார்ச் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

செயல்நயம் மிக்கவர் பதக்கம்
புதிய புதிய பயனர் யாவாக் கருவிகளை உருவாக்கி தமிழ் விக்கி சூழலை இனிமையாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வைக்கும் உங்களைப் பாராட்டுகிறேன். இப்பணி மேன்மேலும் சிறக்க சிறக்க வாழ்த்துக்கள் !! மணியன் 12:11, 8 சூன் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மெய்வாழ்வுப் பதக்கம்
செப்டம்பர் 17, 2011, கட்டற்ற மென்பொருள் நாள் கடையில் விக்கி பரப்புரையை சிறப்பாக செய்தமைக்கும் பரிசு பெற்றதற்க்கும் இந்த பதக்கம். பட்டைய கிளப்பு !! ஸ்ரீகாந்த் 19:37, 21 செப்டெம்பர் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மேற்கோள்கள்

1. http://tawp.in/r/26zg விக்கியன்பு குறித்த ஆலமரத்தடிப் பேச்சு
2. http://tawp.in/r/2wa1 விக்சனரி பார்! திட்டப்பக்கம்
3. http://tawp.in/r/2cyp தொடுப்பிணைப்பித் திட்டப்பக்கம்
4. http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு47 இலச்சினை மாற்றம் தொடர்பான ஆலமரத்தடி ஒருங்கிணைப்புப் பணி
5. http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பெப்ரவரி_6,_2011_கார்ட்டே_பிலாஞ்சு_பட்டறை_சென்னை கார்ட்டே பிலாஞ்சு பட்டறை, சென்னைத் தொழில்நுட்ப நிறுவனம் (MIT)
6. http://tawp.in/r/2g6x இந்திய லினக்சு பயனர் குழுவில் விக்கிப்பீடியா அறிமுகம், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT)
7. http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:செப்டம்பர்_17_2011,_கட்டற்ற_மென்பொருள்_நாள்_கடை,_சென்னை கட்டற்ற மென்பொருள்நாள் கடை, MIT
8. http://tawp.in/r/2vdy சேலம் பட்டறை
9. http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு54#Translate_wiki'_இல்_சூர்யாவுக்குப்_பரிசு ஆலமரத்தடித் தொகுப்பு 53இல் குறிப்பிடப்பட்டது.
10. http://toolserver.org/~daniel/WikiSense/Contributors.php?wikilang=ta&wikifam=.wikipedia.org&page=ம._சிங்காரவேலர்&since=&until=&grouped=on&hideanons=on&order=-edit_count&max=100&order=-edit_count&format=html டூல்செர்வரில் தொகுப்பெண்ணிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Surya_Prakash.S.A.&oldid=1041236" இலிருந்து மீள்விக்கப்பட்டது