யுரேனசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: sq:Urani (planet)
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: ku:Ûranûs
வரிசை 167: வரிசை 167:
[[ko:천왕성]]
[[ko:천왕성]]
[[ksh:Urranuß (Planneet)]]
[[ksh:Urranuß (Planneet)]]
[[ku:Ûranûs (gerstêrk)]]
[[ku:Ûranûs]]
[[kv:Уран (планет)]]
[[kv:Уран (планет)]]
[[kw:Ouran (planet)]]
[[kw:Ouran (planet)]]

20:38, 1 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

Uranus
The planet Uranus
Discovery
கண்டுபிடுத்தவர் William Herschel
கண்டுபிடிகப்பட்ட நாள் மார்ச் 13, 1781
Orbital characteristics
சராசரி ஆரம் 2,870,972,200 km
வட்டவிலகல் 0.04716771
சுற்றுக்காலம் 84y 3d 15.66h
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
(Synodic Period)
369.7 days
சராசரிச் சுற்றுவேகம் 6.8352 km/s
சாய்வு 0.76986°
உபகோள்களின் எண்ணிக்கை 27
Physical characteristics
மையக்கோட்டு விட்டம் 51,118 km
மேற்பரப்பளவு 8,130,000,000 km2
திணிவு 8.686×1025 kg
சராசரி அடர்த்தி 1.29 g/cm3
மேற்பரப்பு ஈர்ப்பு 8.69 m/s2
சுழற்சிக் காலம் -17h 14m
அச்சுச்சாய்வு 97.86°
வெண் எகிர்சிதறல் 0.51
தப்பும்வேகம் 21.29 km/s
Cloudtop avg. temp. 55 K
Surface temp.
min mean max
59 K 68 K N/A K

யுரேனஸ் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். 1781 ஆம் ஆண்டு இது கண்டறியப்பட்டதுவிட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் யுரேனசின் நினைவாக பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ஒரு கோளாக கருதவில்லை.

யுரேனசு ஒரு பெரிய வாயுக்கோளம் ஆகும். இதன் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன், ஹுலியம், மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளன. இதன் வெப்பநிலை -197 டிகிரி செல்சியசு. இக்கோளைச் சுற்றி 11 வளையங்கள் உண்டு. இக்கோள் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் 84 புவி ஆண்டுகள் ஆகும். இது தன்னைத் தானே சுற்றி வர ஆகும் காலம் 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். அப்படியென்றால் யுரேனசில் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாட்கள் ஆகும்.

நிலவுகள்

இக்கோளுக்கு உள்ள நிலவுகளுள் 27 கண்டறிந்து பெயரிடப்பட்டுளள்ளன. இவற்றுக்கு வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் ஆகியோரின் படைப்புகளில் உள்ள கதைமாந்தர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளன. [1][2] மிராண்டா, ஏரியல், அம்ப்ரியேல், டைட்டானியா ஆகியவை ஐந்து பெரிய நிலவுகளாகும். இன்னும் பல நிலவுகள் கண்டறியப்படாமலேயே உள்ளன.

வாயேஜர் 2

1986 ஆம் ஆண்டில் நாசாவின் வாயேஜர் 2 யுரேனசை கடந்து சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இக்கோளைப் புரிந்து கொள்ள உதவியுள்ளன.

மேகங்கள்

யுரேனசு நீல நிற மேகங்களால் சூழப்பட்டுள்ளது. இம் மேகங்கள் மீத்தேனால் ஆனவை. [3] There are also violent storms on the surface with winds that blow at 160 miles per hour. Scientists are studying the clouds to try and understand the storms on the planet.[4]

வளையங்கள்

இக்கோளைச் சுற்றி 13 வளையங்கள் உள்ளன. 1977 ஆம் ஆண்டில் இவ்வளையங்கள் கண்டறியப்பட்டன. இவ் வளையங்கள் நீர்ப்பனிக்கட்டியால் ஆனதாக இருக்கலாம். உள்ளிருந்து வெளியாக 1986U2R/ζ, 6, 5, 4, α, β, η, γ, δ, λ, ε, ν and μ. என்ற பெயரில் இவை அறியப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. Faure, Gunter; Mensing, Teresa (2007). "Uranus: What Happened Here?". Introduction to Planetary Science. Ed. Faure, Gunter; Mensing, Teresa M.. Springer Netherlands. DOI:10.1007/978-1-4020-5544-7_18. 
  2. "Uranus". nineplanets.org. பார்க்கப்பட்ட நாள் 2007-07-03.
  3. "Uranus Clouds, overview". windows.ucar.edu. பார்க்கப்பட்ட நாள் 29 March 2010.
  4. "SPACE.com -- New Images Reveal Clouds on Planet Uranus". space.com. பார்க்கப்பட்ட நாள் 29 March 2010.


வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனசு&oldid=1040498" இலிருந்து மீள்விக்கப்பட்டது