ஸ்பென்சர் பேர்சிவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: uk:Спенсер Персіваль மாற்றல்: mr:स्पेन्सर पर्सिव्हाल
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: br:Spencer Perceval
வரிசை 51: வரிசை 51:
[[be:Спенсэр Персіваль]]
[[be:Спенсэр Персіваль]]
[[be-x-old:Спэнсэр Пэрсэваль]]
[[be-x-old:Спэнсэр Пэрсэваль]]
[[br:Spencer Perceval]]
[[cs:Spencer Perceval]]
[[cs:Spencer Perceval]]
[[cy:Spencer Perceval]]
[[cy:Spencer Perceval]]

08:08, 1 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

ஸ்பென்சர் பேர்சிவல்
The Rt Hon Spencer Percival
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
பதவியில்
அக்டோபர் 4, 1809 – மே 11, 1812
ஆட்சியாளர்மூன்றாம் ஜோர்ஜ்
முன்னையவர்வில்லியம் கவெண்டிஷ்-பெண்டின்க்
பின்னவர்ரொபேர்ட் ஜென்கின்சன்
நிதி அமைச்சர்
பதவியில்
மார்ச் 26, 1807 – மே 11 1812
ஆட்சியாளர்மூன்றாம் ஜோர்ஜ்
முன்னையவர்ஹென்றி பெற்றி-ஃபிட்ஸ்மோரிஸ்
பின்னவர்நிக்கலாஸ் வான்சிட்டார்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1762-11-01)1 நவம்பர் 1762
லண்டம்  ஐக்கிய இராச்சியம்
இறப்பு11 மே 1812(1812-05-11) (அகவை 49)
லண்டன்,  ஐக்கிய இராச்சியம்
அரசியல் கட்சிடோரி
முன்னாள் கல்லூரிடிரினிட்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ்

ஸ்பென்சர் பேர்சிவல் (Spencer Perceval, நவம்பர் 1, 1762மே 11, 1812) பிரித்தானியாவின் அரசியல்வாதியும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும் இருந்தவர். ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் கொலை செய்யப்பட்டவர் இவர் ஒருவரே.

இவர் 1809 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பழமைவாதக் கட்சியின் சார்பில் நிதி அமைச்சராகவும் (Chancellor of the Exchequer) மற்றும் கீழவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுப் பின்னர் பிரதமரானார்[1].

இவரது காலத்திலேயே பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்ற வாயிலில் மே 11, 1812 இல் பேர்சிவலை மனநோய் உள்ள ஜோன் பெல்லிங்ஹம் என்பவன் சுட்டுக்கொன்று காவல்துறையினரிடம் சரணடைந்தான். இவன் பின்னர் ஒரு வாரத்தின் பின்னர் தூக்கிலிடப்பட்டான்[2].

பேர்சிவலின் படுகொலை (19ம் நூற்றாண்டு சித்திரம்

மேற்கோள்கள்

  1. நீவ்ஸ், சிரில் (1971). A History of Greater Ealing. ஐக்கிய இராச்சியம்: S. R. Publishers. பக். p95. ISBN 0-85409-679-5. 
  2. Prime Ministers and Politics Timeline, BBC History

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பென்சர்_பேர்சிவல்&oldid=1040004" இலிருந்து மீள்விக்கப்பட்டது