மெரில் ஸ்ட்ரீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றை
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: my:မယ်ရီ စထရိ(ပ်)
வரிசை 59: வரிசை 59:
[[mk:Мерил Стрип]]
[[mk:Мерил Стрип]]
[[mr:मेरिल स्ट्रीप]]
[[mr:मेरिल स्ट्रीप]]
[[my:မယ်ရီ စထရိ(ပ်)]]
[[nl:Meryl Streep]]
[[nl:Meryl Streep]]
[[no:Meryl Streep]]
[[no:Meryl Streep]]

18:42, 27 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

மெரில் ஸ்ட்ரீப்

இயற் பெயர் மெரில் ஸ்ட்ரீப்
பிறப்பு ஜூன் 22, 1949
நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1971–
துணைவர் டான் கம்மர்

மெரில் லூயி ஸ்ட்ரீப் (Meryl Louise Streep, பிறப்பு: 22 ஜூன் 1949) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறந்த நடிகை. இவர் நாடகம், தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகிய ஊடங்களில் நடித்துள்ளார். மெரில் ஸ்ட்ரீப் பலராலும் நவீன யுகத்தின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

1971-ம் ஆண்டு நாடகத் துறையில் அறிமுகமான ஸ்ட்ரீப், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் 1977-ல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடிக்கத் தொடங்கினார். இவருடைய முதல் திரைப்படம் 1977 இல் இல் வெளியான "ஜூலியா". இதற்குப் பின்னர் இவர் நடித்த 'தி டீர் ஹன்டர்' (The Deer Hunter), 'கிரேமர் எதிர் கிரேமர்'(Kramer vs Kramer) போன்ற திரைப்படங்கள் வணிகரீதியாகவும், விமர்சகர்களிடேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. முதன் முதலாக 'தி டீர் ஹன்டர்' படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இவர், 'க்ரேமர் வெஸ் க்ரேமர்' படத்துக்கு அவ்விருதைப் பெற்றார். பின்னர், 1982-ல் அவருக்கு 'சோப்பீஸ் சாய்ஸ்' (Sophie's Choice) படத்திற்காக இரண்டாவது ஆஸ்கார் விருது அளிக்கப்பட்டது.2012ஆம் ஆண்டில் த அயர்ன் லேடி என்றத் திரைபடத்திற்காக மூன்றாவது ஆசுகார் விருது பெற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரில்_ஸ்ட்ரீப்&oldid=1038241" இலிருந்து மீள்விக்கப்பட்டது