"இராமகிருஷ்ணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
→‎இறுதி நாட்கள்: எழுத்துப்பிழை திருத்தம்
(→‎இளமை: எழுத்துப்பிழை திருத்தம்)
(→‎இறுதி நாட்கள்: எழுத்துப்பிழை திருத்தம்)
[[File:பேளூர் மடம்.JPG|thumb|பேளூர் மடம்]]
=== இறுதி நாட்கள் ===
ராமகிருஷ்ணரின் இந்த சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு அப்போது [[கல்கத்தா]]வில் இருந்த பலர் அவரைப் பார்க்க வந்தனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா எனப்பட்ட [[சுவாமி விவேகானந்தர்]] குறிப்பிடத்தக்கவர். நாட்கள் செல்லச் செல்ல, அவரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவர் நாள் முழுவதும் அவர் சீடர்களுடன் ஆன்மீகம் பற்றிய விவாதங்கள் புரிவது சர்வசாதாரணமானது. அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த [[மகேந்திரநாத் குப்தா]], தினமும் அவர் கூறுபவற்றையும், அவர் புரிந்த விவாதங்களைப் பற்றியும் வீட்டுக்குச் சென்றவுடன் தன் டயரியில் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்த குறிப்புகளே, பின்னாட்களில் ''The Gospel of Sri Ramakrishna'' என்ற பெயரில் தொகுக்கப் பட்டதுதொகுக்கப்பட்டது. இது [[தமிழ்|தமிழில்]] ''ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்'' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
 
ராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் [[புற்றுநோய்]] அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். ராமகிருஷ்ணரின் உயிர், 1886 ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டு பிரிந்தது.
31,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1036491" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி