"சோயா அவரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
214 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: kk:Соя)
 
''கிளைசீன் வைல்ட்'' ''(Glycine Willd)'' என்னும் தாவரப் பேரினம், கிளைசீன், சோஜா என்னும் இரண்டு துணைப் பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பயிரிடப்படும் சோயா (''G. max'' (L.) Merrill), காட்டுச் சோயா (''G. soja'' Sieb.& Zucc.) என்பன இரண்டும் சோஜா துணைப்பேரினத்துள் அடங்குகின்றன. இரு இனங்களுமே ஆண்டுத் தாவரங்களே. ''கிளைசீன் சோஜா'' [[சீனா]], [[ஜப்பான்]], [[கொரியா]], [[ரஷ்யா]] போன்ற நாடுகளில் காட்டுத் தாவரமாக வளர்கிறது. சோயா அவரையின் காட்டு மூதாதை இதுவே. தற்காலத்தில் ''கிளைசீன் சோஜா'' குறைந்தது 16 வகையான பல்லாண்டுத் தாவர வகைகளைத் தன்னுள் அடக்கியுள்ளது.
==படம்==
<center><gallery widths="120px" heights="90px" perrow=”5">
File:Gram Soybeans.jpg|சென்னையில் கிடைக்கும் சோயாப்பயறு
</gallery></center>
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1035071" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி