லீ குவான் யூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: tr:Lee Kuan Yew
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: kk:Ли Куан Ю
வரிசை 36: வரிசை 36:
[[it:Lee Kuan Yew]]
[[it:Lee Kuan Yew]]
[[ja:リー・クアンユー]]
[[ja:リー・クアンユー]]
[[kk:Ли Куан Ю]]
[[km:លី ក្វាន់យូ]]
[[km:លី ក្វាន់យូ]]
[[ko:리콴유]]
[[ko:리콴유]]

11:24, 23 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

லீ குவான் யூ

லீ குவான் யூ (பிறப்பு செப் 16 , 1923), சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார். இவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார். பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார். சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ சியன் லூங், இவரின் மகன் ஆவார். பிரதமர் ஆட்சியில் இருந்து இறங்கிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார். சிங்கப்பூரின் இரண்டாவது மந்திரியின் (கோ சோக் தோங்கு) கீழ் (senior minister) ஆக பணியாற்றினார். இப்பொழுது இவருக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு முக்கிய பதவி (Minister Mentor) வகித்து வருகிறார்.

குடும்பம்

லீ குவான் யூ, அவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் நான்காவது generation சீனத்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் மூதோதயார் லீ போக் பூன், 1846ஆம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்தொங் மாகாணத்தில் இருந்து வெளியேறி சிங்கப்பூரின் Strait settlements க்கு வந்ததாக கூறி உள்ளார்.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_குவான்_யூ&oldid=1034217" இலிருந்து மீள்விக்கப்பட்டது