அமராவதி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பாடல்கள்: category replacement
சி →‎பாடல்கள்: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்
வரிசை 5: வரிசை 5:


[[பகுப்பு:1993 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:1993 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]


[[en:Amaravathi (1993 film)]]
[[en:Amaravathi (1993 film)]]

10:41, 19 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

அமராவதி 1993-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதில் கதாநாயகனாக அஜித்குமாரும், கதாநாயகியாக சங்கவியும் நடித்துள்ளனர். இதன் மூலம் தமிழ்த் திரைப்படத்திற்கு அறிமுகமானார் அஜித்குமார். ஆனால் திரைப்படத்துறையில் இவருடைய முதல் படம் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குப் படம் ஆகும். இயக்குநர் செல்வா அமராவதி திரைப்படத்தை இயக்கினார். இந்த படதிற்கு பால பாரதி இசை அமைத்துள்ளார்.

பாடல்கள்

அமராவதி படத்தின் வெற்றிக்குப் பாடல்கள் உறுதுணையாக இருந்தன. அவற்றுள் தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே, மற்றும் புத்தம் புது மலரே போன்ற பாடல்கள் பிரபலமாக இருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமராவதி_(திரைப்படம்)&oldid=1028417" இலிருந்து மீள்விக்கப்பட்டது