கேதாரகௌளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சில மாற்றங்கள், சேகரிப்புகள்
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
→‎உசாத்துணைகள்: புதிய பகுதி
வரிசை 1: வரிசை 1:
'''கேதாரகௌளை''' இருபத்தெட்டாவது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகமும்]], "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது [[இராகம்|இராகமுமாகிய]] [[அரிகாம்போதி]]யின் [[ஜன்னிய இராகம்]] ஆகும்.
'''கேதாரகௌளை''' இராகம் [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது இருபத்தெட்டாவது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகமும்]], "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய [[அரிகாம்போதி]]யின் [[ஜன்னிய இராகம்]] ஆகும்.

==இலக்கணம்==
==இலக்கணம்==
வரிசை 14: வரிசை 14:

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் அவரோகணத்தில் காந்தாரம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.

==குறிப்பு==
{{reflist}}

==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]
* [[ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு]]

* [[கர்நாடக இசை]]
== உசாத்துணைகள் ==
* [[இராகம்]]
* Dr. S. Bhagyalekshmy, ''Ragas in Carnatic Music'', CBH Publications, Trivandrum, Published 1990
* [[சுரம்]]
* B. Subba Rao, ''Raganidhi'', The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996

==வெளியிணைப்புக்கள்==
==வெளியிணைப்புக்கள்==
* [http://carnatica.net/ கர்நாட்டிகா இணையத் தளம்.]
* [http://carnatica.net/ கர்நாட்டிகா இணையத் தளம்.]

{{மேளகர்த்தா இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}
{{ஜன்னிய இராகங்கள்}}

[[பகுப்பு:அரிகாம்போதியின் ஜன்னிய இராகங்கள்]]
[[பகுப்பு:அரிகாம்போதியின் ஜன்னிய இராகங்கள்]]

14:50, 13 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

கேதாரகௌளை இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

கேதாரகௌளை ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
கேதாரகௌளை அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி2), சதுச்ருதி தைவதம் (த2), அந்தர காந்தாரம் (க3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி21 ப நி2 ச்
அவரோகணம்: ச் நி22 ப ம13 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் அவரோகணத்தில் காந்தாரம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேதாரகௌளை&oldid=1021268" இலிருந்து மீள்விக்கப்பட்டது