பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது using தொடுப்பிணைப்பி
வரிசை 1: வரிசை 1:
{{translate}}
இது பெயர் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு, வகை அடிப்படையில் நிறக்குறி இடப்பட்டுள்ள வேதியியல் தனிமங்களின் பட்டியலாகும்.
இது பெயர் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு, வகை அடிப்படையில் நிறக்குறி இடப்பட்டுள்ள வேதியியல் தனிமங்களின் பட்டியலாகும்.



04:42, 13 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

இது பெயர் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு, வகை அடிப்படையில் நிறக்குறி இடப்பட்டுள்ள வேதியியல் தனிமங்களின் பட்டியலாகும்.

ஒவ்வொரு தனிமத்துக்கும் அதன் தனிமக் குறியீடு, அணுவெண், கூடிய உறுதியுள்ள ஓரிடத்தானின் அணுநிறை மற்றும் ஆவர்த்தன அட்டவணையில் அவற்றின் கூட்டம், மீள்வரிசை எண் என்பன அடங்கிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.

ஆவர்த்தன அட்டவணையின் வேதியியல் தொடர்
கார
உலோகங்கள்
காரமண்
உலோகங்கள்
லந்தனைட்டுகள் அக்டினைட்டுகள் இடைநிலை
உலோகங்கள்
குறை
உலோகங்கள்
உலோகப்
போலிகள்
உலோகம்
அல்லாதவை
அலசன்கள் சடத்துவ
வாயுக்கள்
பெயர் தனிமக் குறியீடு அணு
எண்
அணுநிறை கூட்டம் மீள்வரிசை
அக்டினியம் Ac 89 [227]1   7
அந்திமனி (Stibium) Sb 51 121.760(1)2 15 5
அமெரிக்கியம் Am 95 [243]1   7
அயடீன் I 53 126.904 47(3) 17 5
அலுமீனியம் Al 13 26.9815386(8) 13 3
அஸ்டாடைன் At 85 [210]1 17 6
ஆக்ஸிஜன் O 8 15.9994(3)2 4 16 2
ஆர்கன் Ar 18 39.948(1)2 4 18 3
ஆர்சனிக் As 33 74.92160(2) 15 4
ஆர்ஜெண்டம்—(வெள்ளி) Ag
இந்தியம் In 49 114.818(3) 13 5
இரிடியம் Ir 77 192.217(3) 9 6
இரும்பு (Ferrum) Fe 26 55.845(2) 8 4
ஈயம் (Plumbum) Pb 82 207.2(1)2 4 14 6
உனுன்குவாடியம் Uuq 114 [289]1 14 7
உனுன்ட்ரியம் Uut 113 [284]1 13 7
உனுன்பியம் Uub 112 [285]1 12 7
உனுன்பெண்டியம் Uup 115 [288]1 15 7
உனுன்ஹெக்சியம் Uuh 116 [292]1 16 7
எர்பியம் Er 68 167.259(3)2   6
ஐதரசன் H 1 1.00794(7)2 3 4 1 1
ஐன்ஸ்டீனியம் Es 99 [252]1   7
ஒஸ்மியம் Os 76 190.23(3)2 8 6
தங்கம் (ஔரம்)— Au
கட்மியம் Cd 48 112.411(8)2 12 5
கடோலினம் Gd 64 157.25(3)2   6
கந்தகம் S 16 32.065(5)2 4 16 3
கல்சியம் Ca 20 40.078(4)2 2 4
கல்லியம் Ga 31 69.723(1) 13 4
கலிபோர்னியம் Cf 98 [251]1   7
பொட்டாசியம் K
கரிமம் C 6 12.0107(8)2 4 14 2
கியூரியம் Cm 96 [247]1   7
கிரிப்டோன் Kr 36 83.798(2)2 3 18 4
குளோரின் Cl 17 35.453(2)2 3 4 17 3
குரோமியம் Cr 24 51.9961(6) 6 4
கோபால்ட் Co 27 58.933195(5) 9 4
சமாரியம் Sm 62 150.36(2)2   6
சிலிக்கன் Si 14 28.0855(3)4 14 3
சீசியம் (Cesium) Cs 55 132.9054519(2) 1 6
சீபோர்ஜியம் Sg 106 [266]1 6 7
செப்பு (Cuprum) Cu 29 63.546(3)4 11 4
செரியம் Ce 58 140.116(1)2   6
செலெனியம் Se 34 78.96(3)4 16 4
செனன் Xe 54 131.293(6)2 3 18 5
சோடியம் (Natrium) Na 11 22.98976928(2) 1 3
டுப்னியம் Db 105 [262]1 5 7
டெக்னீட்டியம் Tc 43 [98]1 7 5
டெல்லூரியம் Te 52 127.60(3)2 16 5
டைட்டானியம் Ti 22 47.867(1) 4 4
தகரம் (Stannum) Sn 50 118.710(7)2 14 5
தங்கம் (Aurum) Au 79 196.966569(4) 11 6
தங்ஸ்தன் (Wolfram) W 74 183.84(1) 6 6
தந்தாலம் Ta 73 180.94788(2) 5 6
தர்ம்ஸ்டட்டியம் Ds 110 [271]1 10 7
தல்லியம் Tl 81 204.3833(2) 13 6
திஸ்புரோசியம் Dy 66 162.500(1)2   6
துத்தநாகம் Zn 30 65.409(4) 12 4
தூலியம் Tm 69 168.93421(2)   6
டெர்பியம் Tb 65 158.92535(2)   6
தோரியம் Th 90 232.03806(2)1 2   7
நிக்கல் Ni 28 58.6934(2) 10 4
நியான் Ne 10 20.1797(6)2 3 18 2
நியோடைமினம் Nd 60 144.242(3)2   6
நியோபியம் Nb 41 92.906 38(2) 5 5
நெப்டியூனியம் Np 93 [237]1   7
நேட்ரியம்—(சோடியம்) Na
நைதரசன் N 7 14.0067(2)2 4 15 2
நோபெலியம் No 102 [259]1   7
பல்லேடியம் Pd 46 106.42(1)2 10 5
பாதரசம் Hg 80 200.59(2) 12 6
பிரசியோடைமியம் Pr 59 140.90765(2)   6
பிரான்சியம் Fr 87 [223]1 1 7
பிளம்பம்—(ஈயம்) Pb
பிளாட்டினம் Pt 78 195.084(9) 10 6
பிஸ்மத் Bi 83 208.98040(1) 15 6
புரொமேதியம் Pm 61 [145]1   6
புரோட்டாக்டினியம் Pa 91 231.03588(2)1   7
புரோமின் Br 35 79.904(1) 17 4
புளூட்டோனியம் Pu 94 [244]1   7
புளோரின் F 9 18.9984032(5) 17 2
பெர்ரம்—(இரும்பு) Fe
பேர்க்கலியம் Bk 97 [247]1   7
பேர்மினம் Fm 100 [257]1   7
பேரியம் Ba 56 137.327(7) 2 6
பெரிலியம் Be 4 9.012182(3) 2 2
பொட்டாசியம் (Kalium) K 19 39.0983(1) 1 4
பொஸ்பரசு P 15 30.973762(2) 15 3
போரியம் Bh 107 [264]1 7 7
போரொன் B 5 10.811(7)2 3 4 13 2
போலோனியம் Po 84 [210]1 16 6
மக்னீசியம் Mg 12 24.3050(6) 2 3
மங்கனீஸ் Mn 25 54.938045(5) 7 4
மெயிட்னீரியம் Mt 109 [268]1 9 7
மென்டல்வியம் Md 101 [258]1   7
மொலிப்டெனம் Mo 42 95.94(2)2 6 5
யுரேனியம் U 92 238.02891(3)1 2 3   7
யூரோப்பியம் Eu 63 151.964(1)2   6
ருபிடியம் Rb 37 85.4678(3)2 1 5
ருதபோர்டியம் Rf 104 2611 4 7
ருதெனியம் Ru 44 101.07(2)2 8 5
ரேடான் Rn 86 [220]1 18 6
ரேடியம் Ra 88 [226]1 2 7
ரெனியம் Re 75 186.207(1) 7 6
ரோடியம் Rh 45 102.905 50(2) 9 5
ரோயெண்ட்ஜீனியம் Rg 111 [272]1 11 7
லந்தனம் La 57 138.90547(7)2   6
லாரென்சியம் Lr 103 [262]1 3 7
லித்தியம் Li 3 6.941(2)2 3 4 5 1 2
லூட்டெட்டியம் Lu 71 174.967(1)2 3 6
வனேடியம் V 23 50.9415(1) 5 4
வெள்ளி (Argentum) Ag 47 107.8682(2)2 11 5
வூல்ப்ராம்—(தங்ஸ்தன்) W
ஸ்கண்டியம் Sc 21 44.955912(6) 3 4
ஸ்ட்டனம்—(தகரம்) Sn
ஸ்ட்ரோண்டியம் Sr 38 87.62(1)2 4 2 5
ஸிர்கோனியம் Zr 40 91.224(2)2 4 5
ஹவ்னியம் Hf 72 178.49(2) 4 6
ஹஸ்ஸியம் Hs 108 [277]1 8 7
ஹீலியம் He 2 4.002602(2)2 4 18 1
ஹைட்ரார்கைரம்—(பாதரசம்) Hg
ஹோல்மியம் Ho 67 164.930 32(2)   6
ஜெர்மானியம் Ge 32 72.64(1) 14 4
Ytterbium Yb 70 173.04(3)2   6
Yttrium Y 39 88.90585(2) 3 5

குறிப்பு

  • குறிப்பு 1: The element does not have any stable nuclides, and a value in brackets, e.g. [209], indicates the mass number of the longest-lived isotope of the element. However, three elements, Thorium, Protactinium, and Uranium, have a characteristic terrestrial isotopic composition, and thus their atomic mass given.
  • குறிப்பு 2: The isotopic composition of this element varies in some geological specimens, and the variation may exceed the uncertainty stated in the table.
  • குறிப்பு 3: The isotopic composition of the element can vary in commercial materials, which can cause the atomic weight to deviate significantly from the given value.
  • குறிப்பு 4: The isotopic composition varies in terrestrial material such that a more precise atomic weight can not be given.
  • குறிப்பு 5: The atomic weight of commercial Lithium can vary between 6.939 and 6.996—analysis of the specific material is necessary to find a more accurate value.

உசாத்துணைகள்