வழுக்கு மரம் ஏறல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*நீக்கம் 1 image
உரை திருத்தம்
வரிசை 1: வரிசை 1:
'''வழுக்கு மரம் ஏறல்''' என்பது உயரமான வழுவழுப்பான மரத்தில் ஒருவர் ஏறி, அதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பரிசு முடிப்பை எடுப்பதாகும். நன்கு வளர்ந்த பாக்கு மரத்தின் மேல் பட்டையை உரித்து அதில் கடுகு, ஆரியம், உளுந்து மாவு, கிரீசு போன்ற பொருட்களைக் கலந்து மரத்தின் உச்சி வரை தடவுவர். தொடர்ச்சியாக வழுவழுப்பாக வைத்திருப்பர். மரத்தில் ஏறுவதற்கு ஆண்கள் அனைவரும் போட்டி போடுவர். இதில் ஏறும்போது தண்ணிரை அடிப்பர். இதனால் ஏற்கனவே உள்ள வழுவழுப்போடு தண்ணிரும் சேர்ந்து ஏறியவர் வழுக்கிக் கீழே வருவர். அதனையும் மீறி ஏறி மரத்தின் உச்சியில் உள்ள பொருள் அல்லது பணமுடிப்பை எடுக்க வேண்டும். இது ஒரு தமிழர் மரபு விளையாட்டு ஆகும்.
'''வழுக்கு மரம் ஏறல்''' என்பது ஒருவர் உயரமான வழுவழுப்பான மரத்தில் ஏறி, அதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பரிசு முடிப்பை எடுக்கும் விளையாட்டு. நன்கு வளர்ந்த பாக்கு மரத்தின் மேல் பட்டையை உரித்து, அதில் கடுகு, ஆரியம், உளுந்து மாவு, கிரீசு போன்ற பொருட்களைக் கலந்து மரத்தின் உச்சி வரை தடவுவர். தொடர்ச்சியாக வழுவழுப்பாக வைத்திருப்பர். மரத்தில் ஏறுவதற்கு ஆண்கள் அனைவரும் போட்டி போடுவர். இதில் ஏறும்போது தண்ணீரை அடிப்பர். இதனால் ஏற்கனவே உள்ள வழுவழுப்போடு தண்ணீரும் சேர்ந்து ஏறியவர் வழுக்கிக் கீழே வருவர். அதனையும் மீறி ஏறி மரத்தின் உச்சியில் உள்ள பொருளையோ பணமுடிப்பையோ எடுக்க வேண்டும். இது ஒரு தமிழர் மரபு விளையாட்டு ஆகும்.

== படிமங்கள்==
== படிமங்கள்==
<gallery>
<gallery>
File:1-வழுக்கு மரம்.jpg|விளையாட வழுக்கு மரம் தயார் செய்யப்படுகிறது.
File:1-வழுக்கு மரம்.jpg|விளையாடுவதற்காக வழுக்கு மரத்தை தயார் செய்கிறார்கள்.
File:2-வழுக்குமரம்.jpg|வழுக்கு மரம்
File:2-வழுக்குமரம்.jpg|வழுக்கு மரம்
File:4-வழுக்கு மரம்.jpg|வழுக்கு மரமேறும் முயற்சி
File:4-வழுக்கு மரம்.jpg|வழுக்கு மரமேறும் முயற்சி
File:3-வழுக்கு மரம்.jpg|வழுக்கு மரத்தில் உச்சியில் உள்ள பரிசுப்பொருள்கள்
File:3-வழுக்கு மரம்.jpg|வழுக்கு மரத்தின் உச்சியில் உள்ள பரிசுப்பொருள்கள்
File:5-வழுக்கு மரம்.jpg|வழுக்கும் மரத்தில் ஏறுதல்
File:5-வழுக்கு மரம்.jpg|வழுக்கும் மரத்தில் ஏறுதல்
File:6-வழுக்கு மரம்.jpg|வழுக்கு மர உச்சி
File:6-வழுக்கு மரம்.jpg|வழுக்கு மர உச்சி
</gallery>
</gallery>

==வெளி இணைப்புகள்==
* [http://arivomaayiram.blogspot.com/2010/02/blog-post_06.html வழுக்கு மரம் - தமிழரின் விளையாட்டு]
* [http://arivomaayiram.blogspot.com/2010/02/blog-post_06.html வழுக்கு மரம் - தமிழரின் விளையாட்டு]



21:07, 10 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

வழுக்கு மரம் ஏறல் என்பது ஒருவர் உயரமான வழுவழுப்பான மரத்தில் ஏறி, அதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பரிசு முடிப்பை எடுக்கும் விளையாட்டு. நன்கு வளர்ந்த பாக்கு மரத்தின் மேல் பட்டையை உரித்து, அதில் கடுகு, ஆரியம், உளுந்து மாவு, கிரீசு போன்ற பொருட்களைக் கலந்து மரத்தின் உச்சி வரை தடவுவர். தொடர்ச்சியாக வழுவழுப்பாக வைத்திருப்பர். மரத்தில் ஏறுவதற்கு ஆண்கள் அனைவரும் போட்டி போடுவர். இதில் ஏறும்போது தண்ணீரை அடிப்பர். இதனால் ஏற்கனவே உள்ள வழுவழுப்போடு தண்ணீரும் சேர்ந்து ஏறியவர் வழுக்கிக் கீழே வருவர். அதனையும் மீறி ஏறி மரத்தின் உச்சியில் உள்ள பொருளையோ பணமுடிப்பையோ எடுக்க வேண்டும். இது ஒரு தமிழர் மரபு விளையாட்டு ஆகும்.

படிமங்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழுக்கு_மரம்_ஏறல்&oldid=1019203" இலிருந்து மீள்விக்கப்பட்டது