6,646
தொகுப்புகள்
சி |
சி |
||
{{Infobox settlement
<!--See Template:Infobox settlement for additional fields that may be available and the Table at Infobox settlement for all fields and descriptions of usage-->
[[File:Valletta, Malta.JPG|thumb|மோல்ட்டாவின் செய்மதித் தோற்றம்]]
'''வல்லெட்டா''' அல்லது '''வலெட்டா''' ({{lang-en|Valletta}}), [[மால்ட்டா]]வின் தலைநகரம் ஆகும். இது மால்ட்டா தீவின் மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. வல்லெட்டா சரித்திர நகரத்தின் மக்கட்தொகை 6,098<ref>2008 உத்தியோகபூர்வ மதிப்பீடு</ref> ஆகும். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடங்களைக் கொண்டுள்ள இந்நகரம் [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக<ref>[http://whc.unesco.org/en/list/131 - யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்கள் பட்டியலில் வல்லெட்டா]</ref> 1980இல் [[யுனெஸ்கோ]]வினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:மால்ட்டா]]
|