சில நேரங்களில் சில மனிதர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:
இத்திரைப்படம் தெலுகு மொழியில் '''''கொன்னி சமயலுலோ கொம்தரு மனுஷுலு''''' என்ற பெயரில் வெளிவந்தது.
இத்திரைப்படம் தெலுகு மொழியில் '''''கொன்னி சமயலுலோ கொம்தரு மனுஷுலு''''' என்ற பெயரில் வெளிவந்தது.


{{Movie-Stub}}
{{movie-stub}}
[[Category:திரைப்படங்கள்]]
[[Category:திரைப்படங்கள்]]

08:43, 12 ஏப்பிரல் 2005 இல் நிலவும் திருத்தம்

ஜெயகாந்தனின், "அக்னி பிரவேசம்" என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் "சில நேரங்களில் சில மனிதர்கள்". லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், சுந்தராபாய் மற்றும் பலர் நடித்த இப்படத்தினை பீம்சிங் இயக்கினார்.

இத்திரைப்படம் தெலுகு மொழியில் கொன்னி சமயலுலோ கொம்தரு மனுஷுலு என்ற பெயரில் வெளிவந்தது.