ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: sw:Muda sanifu wa dunia
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ilo:Panagpapada ti Sangalubongan nga Oras
வரிசை 55: வரிசை 55:
[[id:Waktu Universal Terkoordinasi]]
[[id:Waktu Universal Terkoordinasi]]
[[ig:Coordinated Universal Time]]
[[ig:Coordinated Universal Time]]
[[ilo:Panagpapada ti Sangalubongan nga Oras]]
[[io:UTC]]
[[io:UTC]]
[[is:UTC]]
[[is:UTC]]

09:03, 3 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம் என்பது அதி-துல்லிய அணு நேர சீர்தரம் ஆகும். இதில் சம அளவான நொடிகள் காணப்படுகின்றன. இவை சர்வதேச அணு நேரத்தின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது புவியின் சுழற்சியில் ஏற்படும் மந்தத்துக்கு ஈடு செய்யும் விதமாக நெடு நொடிகள் அறிவிக்கப்படும். இதன் மூலமாக புவியின் சுழற்சியைக் கொண்டு கணிப்ப்பிடப்படும் சர்வதேச நேரத்துடன் ஒருமுகப்படுத்தப்படுகிறது.

உலகின் நேரவலயங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திலிருந்தான வேறுபாடுகள் (+ அல்லது -) மூலமாக குறிக்கப்படுகிறது.


இக்கட்டுரை பார்க்கப்பட்டது வியாழன், 2024-04-25 T11:38 ஒ.ச.நே.
இது இற்றைப்படுத்தப் படாமல் இருந்தால் (purge)