நுகர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: பொருளியலில் '''நுகர்வு''' என்பது, பண்டங்களினதும், சேவைகளினதும் பயன் பெறு...
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
பொருளியலில் '''நுகர்வு''' என்பது, பண்டங்களினதும், சேவைகளினதும் பயன் பெறுதற்குரிய இறுதிப் பயன்பாட்டைக் குறிக்கும்.
[[பொருளியல்|பொருளியலில்]] '''நுகர்வு''' என்பது, பண்டங்களினதும், சேவைகளினதும் பயன் பெறுதற்குரிய இறுதிப் பயன்பாட்டைக் குறிக்கும்.


==கேனீசியன் பொருளியலும் கூட்டு நுகர்வும்==
==கேனீசியன் பொருளியலும் கூட்டு நுகர்வும்==
கேனீசியன் பொருளியலில், கூட்டு நுகர்வு என்பது, மொத்தத் தனியாள் நுகர்வு ஆகும். இது, வருமானத்தில் இருந்து அல்லது, சேமிப்பில் இருந்து அல்லது கடன் வாங்கிய நிதியின் மூலம் வாங்கப்படும் நடப்பில் உற்பத்தி செய்யப்பட்ட, பண்டங்களையும் சேவைகளையும் வாங்குவதைக் குறிக்கும்.
கேனீசியன் பொருளியலில், கூட்டு நுகர்வு என்பது, மொத்தத் தனியாள் நுகர்வு ஆகும். இது, [[வருமானம்|வருமானத்தில்]] இருந்து அல்லது, [[சேமிப்பு|சேமிப்பில்]] இருந்து அல்லது கடன் வாங்கிய நிதியின் மூலம் வாங்கப்படும் நடப்பில் உற்பத்தி செய்யப்பட்ட, பண்டங்களையும் சேவைகளையும் வாங்குவதைக் குறிக்கும்.


[[பகுப்பு:பொருளியல்]]
[[பகுப்பு:பொருளியல்]]

13:25, 3 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

பொருளியலில் நுகர்வு என்பது, பண்டங்களினதும், சேவைகளினதும் பயன் பெறுதற்குரிய இறுதிப் பயன்பாட்டைக் குறிக்கும்.

கேனீசியன் பொருளியலும் கூட்டு நுகர்வும்

கேனீசியன் பொருளியலில், கூட்டு நுகர்வு என்பது, மொத்தத் தனியாள் நுகர்வு ஆகும். இது, வருமானத்தில் இருந்து அல்லது, சேமிப்பில் இருந்து அல்லது கடன் வாங்கிய நிதியின் மூலம் வாங்கப்படும் நடப்பில் உற்பத்தி செய்யப்பட்ட, பண்டங்களையும் சேவைகளையும் வாங்குவதைக் குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுகர்வு&oldid=100886" இலிருந்து மீள்விக்கப்பட்டது