"பூசை (இந்து)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be-x-old:Пуджа)
#தாம்பூலம் - வெற்றிலை, பாக்கு அளித்தல்
 
விரிவான பூசைகளில் இத்துடன் இசைபாடுதல், இசைக் கருவிகளை முழக்குதல், நடனமாடுதல் ஆகிய செயல்களும் இடம்பெறுகிறது. இது கருதியே பல பெரிய இந்துக் கோயில்களில் பாடகர்கள், நாதஸ்வரம், தவில், மிருதங்கள்மிருதங்கம் போன்ற கருவிகளில் வல்ல இசைக்கலைஞர்கள், நடன மாதர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
 
===வேத மந்திரங்கள்===
[[படிமம்:Pooja.JPG|right|thumb|300pxl| திருவாசகம் முற்றோதல் பூசை]]
 
பூசையின் போது வேத மந்திரங்களையும், அந்தக் குறிப்பிட்ட தெய்வம் மீது புனையப் பட்டபுனையப்பட்ட தோத்திரங்களையும், பக்திப் பாடல்களையும் ஓதுவார்கள். தமிழகத்தில் [[பக்தி இலக்கியம்|பக்தி இலக்கிய]] காலகட்டத்தில் பூசை மிகப் புகழ் பெற்ற வழிபாட்டு முறையாக இருந்திருக்கிறது.
 
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் <br />
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1007703" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி