"நல்லெண்ணெய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,270 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| source_usda = 1
}}
 
'''நல்லெண்ணெய்''' என்று பரவலா
க வழங்கப்படுவது, [[எள்]] என்னும் [[தானியம்|தானியத்திலிருந்து]] பெறப்படும் ''[[நெய்]]''யையாகும். உண்மையில் எண்ணெய் என்பது ''எள்'', ''நெய்'' ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப் படும் நெய்யையே குறிக்கும் எனினும், ''எண்ணெய்'' என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க ''நல்லெண்ணை'' என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. இது பொதுவாக சமையலுக்கு பயன்படுகிறது. இதை [[தென்ந்தியா]]வில் அதிகமாக சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள் மற்றும் சினர்கள், கொரியர்கள், சப்பானியர்களும் தங்கள் சமையலில் நல்லெண்ணெய்யை உபயோகிக்கின்றனர்.
 
நல்லெண்ணெய் இந்திய மருத்துவ முறைகளில் பல பயன்பாடுகளை பெற்றுள்ளது. இது எதிர் ஆக்சிகரணியாக செயல்ப்பட்டு [[இரத்த அழுத்தம்|இரத்த அழுத்தத்தை]] கட்டுப்படுத்த பயன்படுகிறது. இது [[பிடித்துவிடல்|பிடித்துவிடலில்]], [[உருவுதல்]] போன்ற ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாக பயன்படுகிறது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
482

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1007451" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி