கிளவுட் நைன் மூவீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி கிளவுட் நயன் மூவீஸ், கிளவுட் நைன் மூவீஸ் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

20:30, 27 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

கிளவுட் நைன் மூவீஸ் (Cloud Nine Movies) சென்னை அடிப்படையாக கொண்ட, ஒரு தமிழ் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இது தயாநிதி அழகிரி மற்றும் விவேக் இரத்தினவேல் ஆகியோருக்குச் சொந்தமானது. இது 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

திரைப்படங்கள்

தயாரிப்பு

  • 2010 - தமிழ் படம்
  • 2010 - தூங்கா நகரம்
  • 2011 - மங்காத்தா
  • 2012 - வட சென்னை

விநியோகம்

  • 2008 - வாரணம் ஆயிரம்
  • 2010 - தமிழ் படம்
  • 2010 - பையா
  • 2010 - நான் மகான் அல்ல
  • 2010 - வா
  • 2010 - ரத்த சரித்தரம்
  • 2011 - வானம்
  • 2011 - அழகர்சாமியின் குதிரை
  • 2012 - வேட்டை மன்னன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளவுட்_நைன்_மூவீஸ்&oldid=1005332" இலிருந்து மீள்விக்கப்பட்டது