ஆஸ்டெண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: eu:Ostende
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: is:Oostende
வரிசை 27: வரிசை 27:
[[he:אוסטנדה]]
[[he:אוסטנדה]]
[[id:Oostende]]
[[id:Oostende]]
[[is:Oostende]]
[[it:Ostenda]]
[[it:Ostenda]]
[[ja:オーステンデ]]
[[ja:オーステンデ]]

18:14, 27 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

ஆசுடெண்டில் உள்ள் புனித பீட்டர் மற்றும் புனித பால் தேவாலயங்கள்

ஆசுடெண்ட் (ஆஸ்டெண்ட்; Ostend) பெல்ஜியத்தின் நகரங்களுள் ஒன்று. டச்சு மொழியில் ஆசுடெண்ட என்று ஒலிக்கப்படுகிறது. இது பெல்ஜியத்தின் மேற்கு பகுதியில் வட கடல் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள ஒரு துறைமுகம். 13ம் நூற்றாண்டில் உருவான இந்த நகரம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஐரோப்பாவிலிருந்து பிரிட்டனை செல்லும் போக்குவரத்தின் மையங்களில் (transit hub) இதுவும் ஒன்று. 2006ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை சுமார் 68,000.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆசுடெண்ட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்டெண்ட்&oldid=1005007" இலிருந்து மீள்விக்கப்பட்டது